Sunday, 10 October 2021

 

பார்க்காத என்ன பார்க்காத பாடல் வரிகள்


 

ஆண் : பாக்காத என்ன
பாக்காத குத்தும் பார்வையால
என்ன பாக்காத போகாத தள்ளிப்
போகாத என்ன விட்டு விட்டு
தள்ளித் தள்ளி போகாத

ஆண் : கொடுத்தத திருப்பி
நீ கேட்க காதலும் கடனுமில்ல
கூட்டத்தில் நின்னு பாத்துக்கொள்ள
நடப்பது கூத்துமில்ல

ஆண் : பாக்காத என்ன
பாக்காத குத்தும் பார்வையால
என்ன பாக்காத போகாத தள்ளிப்
போகாத என்ன விட்டு விட்டு
தள்ளித் தள்ளி போகாத

ஆண் : வேணா வேணாணு
நான் இருந்தேன் நீதானே
என்ன இழுத்து விட்ட
போடி போடின்னு நான்
துரத்த வம்புல நீதானே
மாட்டி விட்ட

ஆண் : நல்லா இருந்த
என் மனச நாராக கிழிச்சிப்
புட்ட கறுப்பா இருந்த என்
இரவ கலரா மாத்திப் புட்ட

ஆண் : என்னுடன் நடந்த
என் நிழல தனியா நடக்க
விட்ட உள்ள இருந்த என்
உசுர வெளிய மிதக்க விட்ட

ஆண் : பாக்காத என்ன
பாக்காத குத்தும் பார்வையால
என்ன பாக்காத போகாத தள்ளிப்
போகாத என்ன விட்டு விட்டு
தள்ளித் தள்ளி போகாத

குழு : ஹா ஹா ஹா
ஹா ஹா ஹா ஹா
ஹா

பெண் : வேணா வேணாண்ணு
நினைக்கலையே நானும் உன்ன
வெறுக்கலையே காணும்
காணும்ணு நீ தேட காதல்
ஒன்னும் தொலையலையே

பெண் : ஒன்னா இருந்த
ஞாபகத்த நெஞ்சோடு
சேர்த்து வச்சேன் தனியா
இருக்கும் வலிய மட்டும்
தனியா அனுபவிச்சேன்

பெண் : பறவையின்
சிறகுகள் விரிஞ்சால்
தான் வானத்தில் அது
பறக்கும் காத்திருந்தால்
தான் இருவருக்கும்
காதல் அதிகரிக்கும்

ஆண் : பாக்காத என்ன
பாக்காத குத்தும் பார்வையால
என்ன பாக்காத போகாத தள்ளிப்
போகாத என்ன விட்டு விட்டு
தள்ளித் தள்ளி போகாத

ஆண் : கொடுத்தத திருப்பி
நான் கேட்க கடனா கொடுக்கலையே
உனக்குள்ளதானே நான் இருக்கேன்
உனக்கது புரியலையே

 

No comments:

Post a Comment

Ussumu Laresay Lyrics In English

  Ussumu Laresay  Lyrics In English   Male :  Yo Mama you know how me Neruki sei the dance floor baby Chorus :  …………………………………… Chor...