Monday, 21 February 2022

Vaaya En Veera Song Lyrics In Tamil

 

Vaaya En Veera Song Lyrics In Tamil



ராபகலா அழுதாச்சு
கண்ணு ரெண்டும் வாடி போச்சு
நாப்பது நாள் விடிஞ்சாச்சு
துரும்பென எழச்சாச்சு

ஆசை நோய் ஆறாதய்யா
மசங்கு விழி கசங்குதய்யா
கை புடிக்க நீயும்

வாய என் வீரா
கன்னக்குழி குழி காஞ்சு கெடக்குது
வாயா என் வீரா
நெஞ்சில் வலி வலி கொஞ்சம்
மறஞ்சு போகட்டும்

வாய என் வீரா
கன்னக்குழி குழி காஞ்சு கெடக்குது
வாயா நீ வாயா
மயில் தோகை மேலே மழையை போலவே

மூச்சுக்காத்துல மாருதம் போல
மாமா வா மார்போடு பாஞ்சிக்கோ
கொஞ்சம் சாஞ்சிக்கோ
என்ன மேஞ்சிக்கோ நிதானமா

ராசாவ உன் ரோசா பூவும்
நான்தானே நெஞ்சில் என்னை வெதச்சுக்கோ
கொஞ்சம் அனைச்சுக்கோ
என்னை வளச்சுக்கோ தாராளமா

நீளாதோ நீ என்னை தீண்டும் நிமிஷங்கள்
நூறு ஜென்மம் போனால் என்ன
நீதான் என் சொந்தம்

வாய என் வீரா
கன்னக்குழி குழி காஞ்சு கெடக்குது
வாயா என் வீரா
நெஞ்சில் வலி வலி கொஞ்சம்
மறஞ்சு போகட்டும்

வாய என் வீரா
கன்னக்குழி குழி காஞ்சு கெடக்குது
வாயா நீ வாயா
மயில் தோகை மேலே மழையை போலவே

கார்த்திகை போச்சு மார்கழி ஆச்சு
பணிக்காத்தும் அனல்போல
கொதிக்குதே நதி துடிக்குதே
பரிதவிக்குதே பாயாமத்தான்

பாவை தாபம் யாருக்கு லாபம்
புயலோடு ஏலப்பொல உசுர் ஓடுதே
உன் கூடவே உன்னை தேடுதே ஓயாமத்தான்

வாழாதேபூங்கொடி காற்றே வருடாமல்
விண்வெளியே வானவில்போல்
உன்னால் மாறாதோ

வாய என் வீரா
கன்னக்குழி குழி காஞ்சு கெடக்குது
வாயா என் வீரா
நெஞ்சில் வலி வலி கொஞ்சம்
மறஞ்சு போகட்டும்

வாய என் வீரா
கன்னக்குழி குழி காஞ்சு கெடக்குது
வாயா நீ வாயா
மயில் தோகை மேலே மழையை போலவே

 

Vaaya En Veera Song Lyrics In English

Raappagalaa Azhudhaachu
Kannurendum Vaadi Pochu
Naappadhunaal Naal Vidinjaachu
Thurumbena Elachaachu

Aasa Noyi Aaraadhaiyaa
Masangu Vizhi Kasangudhaiyaa
Kai Pudikka Neeyum

Vaaya En Veera
Kannakkuzhi Kuzhi Kaanju Kedakkudhu
Vaaya En Veera
Nenjil Vali Vali Konjam Maranju Pogattum

Vaaya En Veera
Kannakkuzhi Kuzhi Kaanju Kedakkudhu
Vaaya Nee Vaayaa
Mayil Thogai Meley Mazhaiyai Polavae

Moochukkaaththula Maarudham Pola
Mama Vaa Maarbodu Paanjikko
Konjam Saanjikko
Enna Menjikko Nidhaanamaa

Raasaava Un Rosaa Poovum
Naandhaaney Nenjil Ennai Vedhachikko
Konjam Anaichikko
Ennai Valaichikko Dhaaraalama

Neelaadho Nee Ennai Theendum Nimishangal
Nooru Jenmam Ponaal Enna
Needhaan En Sondham

Vaaya En Veera
Kannakkuzhi Kuzhi Kaanju Kedakkudhu
Vaaya En Veera
Nenjil Vali Vali Konjam Maranju Pogattum

Vaaya En Veera
Kannakkuzhi Kuzhi Kaanju Kedakkudhu
Vaaya Nee Vaayaa
Mayil Thogai Meley Mazhaiyai Polavae

Kaarthigai Pochu Maargazhi Aachu
Panikaathum Analpola
Kodhikkudhey Nadhi Thudikkudhey
Parithavikkudhey Paayaamathaan

Paavai Thaabam Yaarukku Laabam
Puyalodu Elapola Usur Odudhey
Un Koodavey Unnai Thedudhey Oyaamathaan

Vaazhaadhey Poonkodi Kaatre Varudaamal
Vinveliye Vaanavilpol
Unnal Maaraadho

Vaaya En Veera
Kannakkuzhi Kuzhi Kaanju Kedakkudhu
Vaaya En Veera
Nenjil Vali Vali Konjam Maranju Pogattum

Vaaya En Veera
Kannakkuzhi Kuzhi Kaanju Kedakkudhu
Vaaya Nee Vaayaa
Mayil Thogai Meley Mazhaiyai Polavae

 

Edakku Modakku song lyrics in Tamil

 

Edakku Modakku song lyrics in Tamil

 


ஆண் : எடக்கு மொடக்கா லைப்ஃயே திருப்பி வச்சான்
லெப்ட் ஹேண்டில் ஃபேட்டயே எழுதி வச்சான்
எடக்கு மொடக்கா லைப்ஃயே திருப்பி வச்சான்
லெப்ட் ஹேண்டில் ஃபேட்டயே எழுதி வச்சான்

ஆண் : உள்ளுக்குள்ள அழுகுற நா ஜோக்கரு மச்சான்
வெளியில சிரிக்கிற நாய் சேகரு மச்சான்
என்ன நம்பி வந்தா கேர் டேக்கரு மச்சான்
என்றும் நன்றி மறவா நாய் சேகரு மச்சான்

ஆண் : கொல கொல கொலைக்கிறேன் நானே
கவ்வ கவ்வ துடிக்கிறேன் நானே
கம்பத்துல கால தூக்கும்
ஷேமு ஷேமுபப்பி ஷேமு

ஆண் : கல்ல கண்டா தெறிக்கிறேன் நானே
பொற கண்டா சிரிக்கிறேன் நானே
ஊரு ஃப்புல்லா டேமேஜ் ஆகும்
நேமு நேமுபேடு நேமு

ஆண் : லவ்வாலே டாஃக்கா சுத்துனவன் மத்தில
டாஃக்காலே லவ்வு செட்டாச்சு மச்சான்
டார்க்காவே இருக்கும் பாவப்பட்ட லைப்ல
ஸ்பார்க்காவே அவளும் வந்தாலே மச்சான்

ஆண் : ஒரு நாள் அவள பொண்ணு பாக்க போனா
கடிச்சுட்டான் அவளோட நைனா ஐயோ
அதனால் அவளும் என்ன வேணா சொன்னா
ஒடஞ்சுட்டேன் சுக்கு நூறா நான்

ஆண் : உள்ளுக்குள்ள அழுகுற நா ஜோக்கரு மச்சான்
வெளியில சிரிக்கிற நாய் சேகரு மச்சான்
என்ன நம்பி வந்தா கேர் டேக்கரு மச்சான்
என்றும் நன்றி மறவா நாய் சேகரு மச்சான்

ஆண் : கொல கொல கொலைக்கிறேன் நானே
கவ்வ கவ்வ துடிக்கிறேன் நானே
கம்பத்துல கால தூக்கும்
ஷேமு ஷேமு பப்பி ஷேமு

ஆண் : கல்ல கண்டா தெறிக்கிறேன் நானே
பொற கண்டா சிரிக்கிறேன் நானே
ஊரு ஃப்புல்லா டேமேஜ் ஆகும்
நேமு நேமுபேடு நேமு

ஆண் : எடக்கு மொடக்கா லைப்ஃயே திருப்பி வச்சான்
லெப்ட் ஹேண்டில் ஃபேட்டயே எழுதி வச்சான்
எடக்கு மொடக்கா லைப்ஃயே திருப்பி வச்சான்
லெப்ட் ஹேண்டில் ஃபேட்டயே எழுதி வச்சான்

பாடகர் : அனிருத் ரவிசந்தர்

இசை அமைப்பாளர்  : அனிருத் ரவிசந்தர்

 

Edakku Modakku song lyrics in English

 

Male : Edakku modakka life-aye thiruppi vachaan
Left hand-il fate-aye ezhudhi vachaan
Edakku modakka life-aye thiruppi vachaan
Left hand-il fate-aye ezhudhi vachaan

Male : Ullukulla azhugura naan joker-u machaan
Veliyila sirikkira naai sekar-u machaan
Ennai nambi vandha care take-ru machaan
Endrum nandri marava naai sekar-u machaan

Male : Kola kola kolakkiren naanae
Kavva kavva thudikkiren naanae
Kambathula kaala thookkum
Shame-u shame-u puppy shame-u

Male : Kalla kaanda therikkiren naanae
Pora kanda sirikkira naanae
Ooru full-ah damage aagum
Name-u name-u bad-u name-u

Male : Love-ale dog-ah suthunaven mathila
Dog-ale love-u set-achu machaan
Dark-ave irukkum paava patta life-la
Spark-ave avalum vandhaalae machaan

Male : Oru naal avala ponnu paakka pona
Kaduchuten avaloda naina
Aiyyo, adha naal avalum ennai vena sonna
Odanjutten sukku noora naan

Male : Ullukulla azhugura naan joker-u machaan
Veliyila sirikkira naai sekar-u machaan
Ennai nambi vandha care take-ru machaan
Endrum nandri marava naai sekar-u machaan

Male : Kola kola kolakkiren naanae
Kavva kavva thudikkiren naanae
Kambathula kaala thookkum
Shame-u shame-u puppy shame-u

Male : Kalla kaanda therikkiren naanae
Pora kanda sirikkire naanae
Ooru full-ah damage aagum
Name-u name-u bad-u name-u

Male : Edakku modakka life-aye thiruppi vachaan
Left hand-il fate-aye ezhudhi vachaan
Edakku modakka life-aye thiruppi vachaan
Left hand-il fate-aye ezhudhi vachaan

Singer : Anirudh Ravichander

Music by : Anirudh Ravichander

 

Ussumu Laresay Lyrics In English

  Ussumu Laresay  Lyrics In English   Male :  Yo Mama you know how me Neruki sei the dance floor baby Chorus :  …………………………………… Chor...