Friday, 15 October 2021

Yenadi Nee Enna Ippadi Song Lyrics In Tamil

 

Yenadi Nee Enna Ippadi Song Lyrics In Tamil

 


ஆண்ஏனடி நீ என்னை இப்படி ஆக்குன
காதல சட்டுன்னு கண்ணுல காட்டுன
பெண்: மொத்தமும் கையில வந்தது போல
மேகத்து மேல நான் வைக்குறேன் கால

ஆண்வேறேதும் தோணல
அடியே ஆனந்தம் தாங்கல
பெண்வேறேதும் தோணல
அடடா ஆனந்தம் தாங்கல

ஆண்:  ஏனடி நீ என்னை இப்படி ஆக்குன
பெண்காதல சட்டுன்னு கண்ணுல காட்டுன

ஆண்மெட்டில் இசைஞானி
என்றும் அழகாக
செய்கின்ற மாயம் போல

பெண்என்னில் பல நூறு
இன்பம் தர நீயும்
வந்தாயே கூடி வாழ

ஆண்நித்தமும் கோயில் சென்று
வரும் பக்தர்கள் செய்வது யாகம் 
பெண்அத்தனை பேரும் ஏங்க
வரம் என்னிடம் வந்தது யோகம்

ஆண்போதும் இது போதும்
உனது அன்புக்கு ஈடில்லை ஏதும்

ஆண்ஏனடி நீ என்னை இப்படி ஆக்குன
பெண்காதல சட்டுன்னு கண்ணுல காட்டுன

பெண்தன்னந்தனி வீடு
செல்வம் பதினாறு
வந்தாலும் தேவை நீயே

ஆண்:அன்னை மடி வாசம்
உன்னில் தினம் வீச
கொண்டேனே காதல் நோயே

பெண்எத்தனை கோடி ஜென்மம்
உயிர் வந்தது உன்னையும் தேடி
ஆண்ஒப்பனை ஏதும் இல்லா
உன்னை விட்டெங்கு சென்றிடும் ஓடி

பெண்நாடி உனைக்கூடி
வரும் இன்பத்தில் போரேனே ஆடி

ஆண்:ஏனடி நீ என்னை இப்படி ஆக்குன
பெண்காதல சட்டுன்னு கண்ணுல காட்டுன
ஆண்மொத்தமும் கையில வந்தது போல
மேகத்து மேல நான் வைக்குறேன் கால

பெண்வேறேதும் தோணல
அடடா ஆனந்தம் தாங்கல
ஆண்வேறேதும் தோணல
அடியே ஆனந்தம் தாங்கல

ஆண்: ஏனடி நீ என்னை இப்படி ஆக்குன
பெண்காதல சட்டுன்னு கண்ணுல காட்டுன

 

 

Yenadi Nee Song Lyrics In English

yenadi nee enna ippadi aakkuna

kaathala sattunnu kannula kaattuna

modhamum kaiyila vanthathu pola

megathu mela naan vaikkiraen kaala

vaerathum thonala adiye

aanandham thaangala

vaerathum thonala adiye

aanandham thaangala

yenadi nee enna ippadi aakkuna

kaathala sattunnu kannula kaattuna

mettil isaignani endrum azhagaaga

seikindra maayam pola

ennil pala nooru inbam thara neeyum

vanthaaye koodi vaazha

nidhamum koyil sendru

varum baktharakal seivathu yaagam

athanai paerum yaenga varam

ennaidam vanthathu yogam

pothum ithu pothum

unathuanbakku eedillai yaethum

yaenadi nee enna ippadi aakkuna

kaathala sattunnu kannula kaattuna

thannanthani veedu selvam pathinaaru

vanthaalum thevai neeye

annai madi vaasam unnil thinam veesa

kondaene kaathal noyae

ethanai kodi jenmam

uyire vanthathu unaiyum thedi

oppanai yaethum illa unnai

vittengu sendridum odi

naadi unnai koodi 

varum inbathil kooraene aadi

yenadi nee enna ippadi aakkuna

kaathala sattunnu kannula kaattuna

modhamum kaiyila vanthathu pola

megathu mela naan vaikkiraen kaala

vaerathum thonala adiye

aanandham thaangala

vaerathum thonala adiye

aanandham thaangala

yenadi nee enna ippadi aakkuna

kaathala sattunnu kannula kaattuna

 

No comments:

Post a Comment

Ussumu Laresay Lyrics In English

  Ussumu Laresay  Lyrics In English   Male :  Yo Mama you know how me Neruki sei the dance floor baby Chorus :  …………………………………… Chor...