Monday, 29 November 2021

Azhagiye Song Lyrics In Tamil

 

Azhagiye Song Lyrics In Tamil

 


ஆண் : வெய்டிங் ஃபாா் தி
புன்னகை சிாிடி காணவில்லை
ஹாா்ட் பீட் திருடி

ஆண் : அடடா நான் கவிஞன்
உனை பாா்த்து கெட்டுப்போன
கவிஞன் ஹானஸ்ட்டா நான்
பேசவா இல்ல இது போதுமா
……மை டாா்லிங் நாங்க கம்மிங்
புது புது கணக்கெல்லாம் பென்டிங்
கோரஸ்ஸா நான் கேட்கவா
எஸ்-சா எஸ்-சா நோ-வா எஸ்-சா

ஆண் : அழகியே
மோி மீ மோி மீ அழகியே
பிளிா்ட் வித் மீ கெட் ஹை
வித் மீ அழகியே கோவம்
வந்தா கூச்சம் வந்தா
டோன்ட் ஒா்ாி அழகியே
ஹே அழகியே

ஆண் : ஹே அழகியே
மோி மீ மோி மீ அழகியே
பிளிா்ட் வித் மீ கெட் ஹை
வித் மீ அழகியே காதல்
வந்தா மேட்டா் வந்தா
கால் அடி அழகியே
ஹே அழகியே ஹே

ஆண் : யாரும் கேட்கா
எது ஒன்றை எது ஒன்றை
நான் கேட்டேன் உன்னை
அதை தந்தால் நன்றி பிடிவாதம்
இன்றி நீ தந்தால் நன்றி துளி துளிரே………
துளி காலம் கேட்டேன் துளி காதல் கேட்டேன்
துளி காமம் கேட்டேன் மறு உயிரே………
மறுக்காதே நீ மறக்காதே நீ
எந்தன் அழகியே நீ

ஆண் : நீ நீ நீ நீ நீ நீ …….
நின் நீ நின் நீ நின் நீ

ஆண் : அழகியே
மோி மீ மோி மீ அழகியே
பிளிா்ட் வித் மீ கெட் ஹை
வித் மீ அழகியே கோவம்
வந்தா கூச்சம் வந்தா
டோன்ட் ஒா்ாி அழகியே
ஹே அழகியே

ஆண் : ஹே அழகியே
மோி மீ மோி மீ அழகியே
பிளிா்ட் வித் மீ கெட் ஹை
வித் மீ அழகியே காதல்
வந்தா மேட்டா் வந்தா
கால் அடி அழகியே
ஹே அழகியே ஹே

 

பாடகா்கள் : அா்ஜுன் சண்டி, ஹரிச்சரன்

இசையமைப்பாளா் : .ஆா். ரஹ்மான்

 

Azhagiye Song Lyrics In English

 

Male : Waiting for the punnagai
Siri di
Kaanavillai heart beat
Thirudi

Male : Adada naan kavignan
Unnai paathu kettu pona
Kavignan
Honest-ah naan pesavaa
Illa idhu pothuma
Oh my darling
Naanga coming
Puthu puthu kanakellam pending
Ooh
Chorus-ah naan ketkavaa
Yes ah yes-ah no-ah yes-ah

Male : Azhagiyae..
Marry me marry me
Azhagiyae..
Flirt with me
Get high with me
Azhagiyae..
Kovam vandhaa
Koocham vandhaa
Don’t worry
Azhagiyae..
Hey azhagiyae

Male : Hey azhagiyae..
Marry me marry me
Azhagiyae..
Flirt with me
Get high with me
Azhagiyae..
Kadhal vanthaa
Matter vanthaa
Call-adi..
Azhagiyae..
Hey azhagiye
Hey…

Male : Aarum ketka edhu ondrai
Edhuondrai naan ketten unnai..
Adhai thanthal nandri
Pidivaatham indri
Nee thanthal nandri
Thuli thulirae..eehh
Thuli kaalam ketten
Thuli kaadhal ketten
Thuli kaamam ketten
Maru uyirae
Marukkadhae nee
Marakadhae nee
Enthan azhagiyae nee

Male : Ni ni ni…ni ni ni
nin ni nin ni nin ni
Azhagiyae..
Marry me marry me
Azhagiyae..
Flirt with me
Get high with me
Azhagiyae..
Kovam vandhaa
Koocham vandhaa
Don’t worry
Azhagiyae..
Hey azhagiyae

Male : Hey azhagiyae..
Marry me marry me
Azhagiyae..
Flirt with me
Get high with me
Azhagiyae..
Kaadhal vanthaa
Matter vanthaa
Call adi..
Azhagiyae..
Hey azhagiye
Hey…

 

Singers : Arjun Chandy, Haricharan and Jonitha Gandhi

Music by : A.R. Rahman

 

 

Happy New Year Song Lyrics In Tamil

 

Happy New Year Song Lyrics  In Tamil


 

பெண் : ஆஆ ஆஆ ஆஆ

ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ

ஆண் : ஹேப்பி நியூ இயர்
ஹேப்பி நியூ இயர் வந்ததே
அன்பை சொல்லி ஆசை
உள்ளம் துள்ளுதே

ஆண் : சூர்ய காந்தி பூ
போல முகம் மாறுதே
சுகம் சேருதே

பெண் : லல லல லல
லல லல லல லல லா
லல லல லல லல லல
லல லல லா

பெண் : ஹேப்பி நியூ இயர்
ஹேப்பி நியூ இயர் வந்ததே
அன்பை சொல்லி ஆசை
உள்ளம் துள்ளுதே

பெண் : ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ

பெண் : வாரணம் ஆயிரம்
சூழ வரம் செய்து நாரண
நம்பி நடக்கின்றான் இன்றே
பூரண பொற் குடம் வைத்து
பூரவெங்கும் தோரண நாட்ட
கனா கண்டேன் தோழி

பெண் : எங்கள் வாழ்வை
கவிதை தொகுப்பாய்
ஆக்கலாம் அஞ்சல்
வழியே எல்லோருக்கும்
அனுப்பலாம்

ஆண் : வானத்து மேகமாய்
நாம் சேர்ந்து போகலாம்
பூங்கோதை போலவே
முகம் வைத்து வாழலாம்

பெண் : நம் சிரிப்பை படம்
பிடித்து வாழ்த்து மடல்
வழங்கிடலாம்

ஆண் : நூற்றாண்டை
தாண்டியும் நம் பேரை
நாளை நிலைத்திடலாமே

பெண் : லல லல லல
லல லல லல லல லா

ஆண் : ஹேப்பி நியூ இயர்
ஹேப்பி நியூ இயர் வந்ததே
அன்பை சொல்லி ஆசை
உள்ளம் துள்ளுதே

பெண் : ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ

பெண் : ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம்ம் ம்ம்ம்ம்

ஆண் : துளசி செடியில்
மழையின் துளியை
போலவே எங்கள்
விழியில் ஆனந்தத்தின்
ஈரமே

பெண் : பூவில் ஓர் பாத்திரம்
நாம் செய்து பார்க்கலாம் பால்
சோறை போட்டு நாம்
பறவைக்கும் ஊட்டலாம்

ஆண் : குடை பிடிக்கும்
தென்னை மரம் நமது
குணம் சொல்லியதே

பெண் : வாழ்நாட்கள்
யாவுமே வசந்தங்கள்
வீச வாழ்ந்திருப்போமே

ஆண் : லல லல லல
லல லல லல லா

பெண் : ஹேப்பி நியூ இயர்
ஹேப்பி நியூ இயர் வந்ததே

ஆண் : அன்பை சொல்லி
ஆசை உள்ளம் துள்ளுதே

ஆண் : சூர்ய காந்தி பூ
போல முகம் மாறுதே
சுகம் சேருதே

ஆண் : லல லல லல லல
லல லல லா லல லல லல
லல லல லல லா

 

பாடகி : சுஜாதா மோகன்

பாடகர் : பி. உன்னிகிருஷ்ணன்

இசையமைப்பாளர் : சிற்பி

 

Happy New Year Song Lyrics In English

 

Female : Aaa aaa ….. aaa aaa
Aaaa aaaa …. aaaa aaaa

Male : Happy new year
Happy new year vandhadhae
Anbai solli aasai ullam thulludhae

Male : Surya gandhi poo polae
Mugam maarudhae
Sugam serudhae

Female : Lala lala lala lala lala lala lala laa
Lala lala lala lala lala lala lala laa

Female : Happy new year
Happy new year vandhadhae
Anbai solli aasai ullam thulludhae

Female : Aaa aaa … aaaa aaaa

Female : Vaaranam aayiram
Soozha varam seidhu
Naarana nambi
Nadakindran indrae
Poorana porkudam
Vaithu pooravengum
Thoarana naata
Kana kanden thozhi

Female : Engal vaazhvai kavithai
Thogupaai aakalaam
Anjal valiyae ellorukum
Anupalaam

Male : Vaanathu megamai
Naam sernthu pogalaam
Poonkothai polaevae
Mugam vaithu vaazhalaam

Female : Nam siripai padam pidithu
Vaazhthu madal vazhangidalaam

Male : Nootraandai thaandium
Nam perai naazhai
Nizhaithidalaamae

Female : Lala lala lala lala lala lala lala laa

Male : Happy new year
Happy new year vandhadhae
Anbai solli aasai ullam thulludhae

Female : Aaa aaa ….. aaa aaa
Aaaa aaaa …. aaaa aaaa

Female : Mmm … mmm … mmmmm mmmmm

Male : Thulasi chediyil mazhaiyin
Thuzhiyai polaevae
Engal vizhiyil
Aanandhathin eeramae

Female : Poovil oar paathiram
Naam seithu paarkalaam
Paal sorai pottu naam
Paravaikum ootalaam

Male : Kudai pidikum thennai maram
Namathu gunam solliyadhae

Female : Vaazhnaatkal yaavumae
Vasanthangal veesa
Vaazhnthirupomae

Male : Lala lala lala lala lala lala laa

Female : Happy new year
Happy new year vandhadhae

Male : Anbai solli aasai
Ullam thulludhae

Male : Surya gandhi poo polae
Mugam maarudhae
Sugam serudhae

Male : Lala lala lala lala lala lala laa
Lala lala lala lala lala lala laa

 

Singers : P. Unnikrishnan and Sujatha Mohan

Music by : Sirpy

 

Ussumu Laresay Lyrics In English

  Ussumu Laresay  Lyrics In English   Male :  Yo Mama you know how me Neruki sei the dance floor baby Chorus :  …………………………………… Chor...