Saturday, 25 September 2021

 

Nanbanai Partha Lyrics in Tamil


 

ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
நண்பனை பார்த்த தேதிமட்டும்
ஒட்டி கொண்டதேன் நியாபகத்தில்
என் உயிர் வாழும் காலம் எல்லாம்
அவன் நினைவு துடிக்கும் என்
இருதயத்தில்

ஆண் : உலகத்தில் பிடித்தது
எதுவென்று என்னை கேட்டால்
ஓஹோ என் கல்லூரி
வாழ்க்கையை காட்டிடுவேன்
என் அடுத்த ஜென்மத்தில்
இங்கே மரமாவேன் ஓஹோ
தாரே நனனனன ஓஹோ
நானா நா னா நானா

ஆண் : நண்பனை பார்த்த தேதிமட்டும்
ஒட்டி கொண்டதேன் நியாபகத்தில்
என் உயிர் வாழும் காலம் எல்லாம்
அவன் நினைவு துடிக்கும் என்
இருதயத்தில்

ஆண் : சிறகு இல்லை வானம்
இல்லை வெறும் தரையிலும்
நாங்கள் பறப்போம் இளமை
இது ஒருமுறை தான் துளி
மிச்சமில்லாமல் ருசிப்போம்

குழு : கவலை இல்லை கவனம்
இல்லை நாங்கள் கடவுளுக்கே
வரம் கொடுப்போம் எரிமலையோ
பெரும் மழையோ எங்கள் நெஞ்சை
நிமித்திதான நடப்போம்

குழு : வரும் காலம் நமதாகும்
வரலாறு படைப்போம் உறங்காமல்
அதற்காக உழைப்போம் ஓஹோ
தாரே நனனனன ஓஹோ
நானா நா னா நானா

ஆண் : நண்பனை பார்த்த தேதிமட்டும்
ஒட்டி கொண்டதேன் நியாபகத்தில்
என் உயிர் வாழும் காலம் எல்லாம்
அவன் நினைவு துடிக்கும் என்
இருதயத்தில்

ஆண் : வித விதமாய் கனவுகளை
தினம் நெஞ்சிலே நாங்கள் சுமப்போம்
பயமறியா பருவம் இது நாங்கள்
நினைப்பதெல்லாம் செய்து
முடிப்போம்

குழு : சுமைகள் என்று ஏதும்
இல்லை இங்கு ஜாதி மதங்களை
மறப்போம் பெண்கள் என்றும்
ஆண்கள் என்றும் உள்ள பாகு
பாட்டையும் வெறுப்போம்

குழு : மழை தூவும் வெயில்
நேரம் அதை போலே மனது
மலர்போலே தடுமாறும் வயது
ஓஹோ தாரே நனனனன ஓஹோ
நானா நா னா நானா

ஆண் : நண்பனை பார்த்த தேதிமட்டும்
ஒட்டி கொண்டதேன் நியாபகத்தில்
என் உயிர் வாழும் காலம் எல்லாம்
அவன் நினைவு துடிக்கும் என்
இருதயத்தில்

ஆண் : உலகத்தில் பிடித்தது
எதுவென்று என்னை கேட்டால்
ஓஹோ என் கல்லூரி
வாழ்க்கையை காட்டிடுவேன்
என் அடுத்த ஜென்மத்தில்
இங்கே மரமாவேன் ஓஹோ
தாரே நனனனன ஓஹோ
நானா நா னா நானா

 

 

ஜிமிக்கி கம்மல் Jimikki Kammal Lyrics in Tamil

கொட்றா.
அங்கனே
கொட்றா..

எங்கம்மா ஜிமிக்கி கம்மல்
எங்கப்பன் சுட்டுட்டு போனான்
அப்பனோட சரக்கு பாட்டில்
அம்மாதான் குடிச்சு புட்டா (2)

இங்க ஒரு ஆட்டுமந்தை
கூட்டமும் தான் சேந்து வந்தப்போ
சிலவங்க டிரௌசர் கிழிஞ்சு
போனதுதான் ஞாபகம் வருதே

அலைகளே காற்றுக்கு நீ
காத்து குத்த ஆச படாதே
அரீயர் வெச்சாளுமே
நாங்க ராஜ தாண்டா

எங்கம்மா ஜிமிக்கி கம்மல்
எங்கப்பன் சுட்டுட்டு போனான்
அப்பனோட சரக்கு பாட்டில்
அம்மாதான் குடிச்சு புட்டா (2)

தனன்னே தானே தன்னான்னே
தனன்னே தானே தன்னான்னே
தனன்னே தானனன்னே தானனன்னே
தானே தன்னானே

தனன்னே தானே தன்னான்னே
தனன்னே தானே தன்னான் தானா தானா..

மை கருத்து வாட் இஸ்
அம் சேயிங்

சின்ன மீன் குதிச்சா
உன் முட்டி அளவு டா
ஆஹான்
மறுபடியும் குதிச்சா உன்
தட்டில் கெடக்கும் டா

சும்மா ஊதி பாக்காதே
தாயம் ஆடி பாக்காதே
நெஸ்க்ட்டு.

வட்டமா சுத்தாவிட்டவங்க எல்லாம்
வட்ட பூஜ்யம் போலாச்சே
வெளிச்சம் பாக்க தான் ஆசையே
வெயிலில் போகத்தான் சோம்பேறியே
ரைட்டு

உன் வேஷம் போச்சுடா
இனி வேஷம் மாத்துடா
சாந்தோமு சர்ச்ல
நீ மெழுகுவத்திய ஏத்துடா
மலைபோலே வந்தது
எலி போலே பாஞ்சதே
சின்ன சின்ன துளி
மழை பொழியுது
போடா பொடி பயலே

எங்கம்மா ஜிமிக்கி கம்மல்
எங்கப்பன் சுட்டுட்டு போனான்
அப்பனோட சரக்கு பாட்டில்
அம்மாதான் குடிச்சு புட்டா (2)

இங்க ஒரு ஆட்டுமந்தை
கூட்டமும் தான் சேந்து வந்தப்போ
சிலவங்க டிரௌசர் கிழிஞ்சு
போனதுதான் ஞாபகம் வருதே

அலைகளே காற்றுக்கு நீ
காத்து குத்த ஆச படாதே
அரீயர் வெச்சாளுமே
நாங்க ராஜ தாண்டா

எங்கம்மா ஜிமிக்கி கம்மல்
எங்கப்பன் சுட்டுட்டு போனான்
அப்பனோட சரக்கு பாட்டில்
அம்மாதான் குடிச்சு புட்டா (2)

தனன்னே தானே தன்னான்னே
தனன்னே தானே தன்னான்னே
தனன்னே தானனன்னே தானனன்னே
தானே தன்னானே

தனன்னே தானே தன்னான்னே
தனன்னே தானே தன்னான்னே
தனன்னே தானா தானா தானா..

 

Ussumu Laresay Lyrics In English

  Ussumu Laresay  Lyrics In English   Male :  Yo Mama you know how me Neruki sei the dance floor baby Chorus :  …………………………………… Chor...