Nanbanai
Partha Lyrics in Tamil
ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
நண்பனை பார்த்த தேதிமட்டும்
ஒட்டி கொண்டதேன் நியாபகத்தில்
என் உயிர் வாழும் காலம் எல்லாம்
அவன் நினைவு துடிக்கும் என்
இருதயத்தில்
ஆண் : உலகத்தில் பிடித்தது
எதுவென்று என்னை கேட்டால்
ஓஹோ என் கல்லூரி
வாழ்க்கையை காட்டிடுவேன்
என் அடுத்த ஜென்மத்தில்
இங்கே மரமாவேன் ஓஹோ
தாரே நனனனன ஓஹோ
நானா நா னா நானா
ஆண் : நண்பனை பார்த்த தேதிமட்டும்
ஒட்டி கொண்டதேன் நியாபகத்தில்
என் உயிர் வாழும் காலம் எல்லாம்
அவன் நினைவு துடிக்கும் என்
இருதயத்தில்
ஆண் : சிறகு இல்லை வானம்
இல்லை வெறும் தரையிலும்
நாங்கள் பறப்போம் இளமை
இது ஒருமுறை தான் துளி
மிச்சமில்லாமல் ருசிப்போம்
குழு : கவலை இல்லை கவனம்
இல்லை நாங்கள் கடவுளுக்கே
வரம் கொடுப்போம் எரிமலையோ
பெரும் மழையோ எங்கள் நெஞ்சை
நிமித்திதான நடப்போம்
குழு : வரும் காலம் நமதாகும்
வரலாறு படைப்போம் உறங்காமல்
அதற்காக உழைப்போம் ஓஹோ
தாரே நனனனன ஓஹோ
நானா நா னா நானா
ஆண் : நண்பனை பார்த்த தேதிமட்டும்
ஒட்டி கொண்டதேன் நியாபகத்தில்
என் உயிர் வாழும் காலம் எல்லாம்
அவன் நினைவு துடிக்கும் என்
இருதயத்தில்
ஆண் : வித விதமாய் கனவுகளை
தினம் நெஞ்சிலே நாங்கள் சுமப்போம்
பயமறியா பருவம் இது நாங்கள்
நினைப்பதெல்லாம் செய்து
முடிப்போம்
குழு : சுமைகள் என்று ஏதும்
இல்லை இங்கு ஜாதி மதங்களை
மறப்போம் பெண்கள் என்றும்
ஆண்கள் என்றும் உள்ள பாகு
பாட்டையும் வெறுப்போம்
குழு : மழை தூவும் வெயில்
நேரம் அதை போலே மனது
மலர்போலே தடுமாறும் வயது
ஓஹோ தாரே நனனனன ஓஹோ
நானா நா னா நானா
ஆண் : நண்பனை பார்த்த தேதிமட்டும்
ஒட்டி கொண்டதேன் நியாபகத்தில்
என் உயிர் வாழும் காலம் எல்லாம்
அவன் நினைவு துடிக்கும் என்
இருதயத்தில்
ஆண் : உலகத்தில் பிடித்தது
எதுவென்று என்னை கேட்டால்
ஓஹோ என் கல்லூரி
வாழ்க்கையை காட்டிடுவேன்
என் அடுத்த ஜென்மத்தில்
இங்கே மரமாவேன் ஓஹோ
தாரே நனனனன ஓஹோ
நானா நா னா நானா

No comments:
Post a Comment