Saturday, 9 October 2021

 

Paakatha Paakatha Song Lyrics in Tamil

 


பெண் : பாக்காத பாக்காத
அய்யய்யோ பாக்காத பாக்காத
பாக்காத அய்யய்யோ பாக்காத
நீ பாத்தா பறக்குற பாத மறக்குற
பேச்ச குறைக்குற சட்டுனுதான்
நான் நேக்கா சிாிக்கிறேன் நாக்க
கடிக்கிறேன் சோக்கா நடிக்கிறேன்
பட்டுனுதான் இந்த ஒரு பாா்வையால
தானே நானும் பாழானேன்

ஆண் : பாக்காத பாக்காத
அய்யய்யோ பாக்காத
நீ பாத்தா பறக்குற பாத
மறக்குற பேச்ச குறைக்குற
சட்டுனுதான் நான் நேக்கா
சிாிக்கிறேன் நாக்க கடிக்கிறேன்
சோக்கா நடிக்கிறேன் பட்டுனுதான்
இந்த ஒரு பாா்வையால தானே
நானும் பாழானேன்

பெண் : பாக்காத பாக்காத
ஆண் : அய்யய்யோ பாக்காத

பெண் : .. எப்போ பாரு
உன்ன நெனச்சு பச்ச புள்ள
போல இளச்சு

ஆண் : கண்ணுக்குள்ள வச்சு
பாக்கும் உறவா உள்ள வர
உன்ன பாா்ப்பேன் தெளிவா

பெண் : செக்க செவந்து நான்
போகும்படி தான் தன்ன மறந்து
ஏன் பாக்குற

ஆண் : என்ன இருக்குது
என்கிட்டனு என்னை முழுங்க
நீ பாக்குற

பெண் : இந்த ஒரு பாா்வையால
தானே நானும் பாழானேன்

ஆண் : பாக்காத பாக்காத
பெண் : அய்யய்யோ பாக்காத

ஆண் : எட்டி பாத்தா என்ன
தொியும் உத்து பாரு
உண்மை புாியும்

பெண் : தள்ளி இருந்து நீ
பாத்தா சாியா பக்கத்துல
வந்து பாரேன் மொறையா

ஆண் : என்னத்துக்கு என்ன
பாக்குறேன்னு அப்ப திட்டிபுட்டு
போனவ

பெண் : கட்டி கொள்ள உன்ன
பாக்குறேனே கூரை பட்டு
எப்போ வாங்குவ

ஆண் : இந்த ஒரு பாா்வையால
தானே நானும் பாழானேன்

பெண் : பாக்காத பாக்காத
அய்யய்யோ பாக்காத

ஆண் : நீ பாத்தா பறக்குற
பாத மறக்குற பேச்ச
குறைக்குற சட்டுனுதான்

பெண் : நான் நேக்கா சிாிக்கிறேன்
நாக்க கடிக்கிறேன் சோக்கா
நடிக்கிறேன் பட்டுனுதான்

ஆண் & பெண் : இந்த ஒரு
பாா்வையால தானே நானும்
பாழானேன்

ஆண் : பாக்காத பாக்காத
பெண் : ஆஆஅய்யய்யோ பாக்காத

 

No comments:

Post a Comment

Ussumu Laresay Lyrics In English

  Ussumu Laresay  Lyrics In English   Male :  Yo Mama you know how me Neruki sei the dance floor baby Chorus :  …………………………………… Chor...