Saturday, 9 October 2021

 

வண்ண வண்ண Vanna Vanna Lyrics in Tamil

 


பெண் : வண்ண வண்ண
வளையல் அடி சின்ன
கையில் சிணுங்கும் படி
மாட்டுங்கடி தங்க தங்க
வளையல் அடி தங்க
கையில் மினுங்கும்
படி போடுங்கடி

பெண் : நல்ல நல்ல
சொல்லு நீ சொல்லி
கொடு புள்ளை உள்ளிருக்கும்
புள்ளை அது கேட்டு நடக்கும்

பெண் : பந்தம் போகும்
பாதை அட பூமி பந்து
மேல இன்னும் கொஞ்சம்
நாளில் அது வெச்சி சிரிக்கும்

ஆண் : ஆராரோ பாட்டு
சத்தம் கேக்க போகாது
வீடெல்லாம் ஆத்தி உன்
மகன பத்தி பேச போகாது
ஊரெல்லாம் கேக்க
போகாது உறவெல்லாம்

பெண் : வண்ண வண்ண
வளையல் அடி சின்ன
கையில் சிணுங்கும் படி
மாட்டுங்கடி தங்க தங்க
வளையல் அடி தங்க
கையில் மினுங்கும்
படி போடுங்கடி

ஆண் : தத்தி தத்தி தாவி
என் நெஞ்சில் வந்து மோதி
அள்ளி சென்று கையால்
அவன் என்னை அணைப்பான்

ஆண் : விட்டு போன
சொந்தம் அது எல்லாம்
ஒன்னா சேரும் சிங்கக்குட்டி
வந்து அட நம்ம இணைப்பான்

ஆண் : ஆராரோ பாட்டு
சத்தம் கேக்க போகாது
வீடெல்லாம் ஆத்தி உன்
மகன பத்தி பேச போகாது
ஊரெல்லாம் கேக்க
போகாது உறவெல்லாம்

 

No comments:

Post a Comment

Ussumu Laresay Lyrics In English

  Ussumu Laresay  Lyrics In English   Male :  Yo Mama you know how me Neruki sei the dance floor baby Chorus :  …………………………………… Chor...