Wednesday, 22 September 2021

 

மேரேஜ் என்றால் பாடல் வரிகள்

 


ஆண் : { மேரேஜ் என்றால்
வெறும் பேச்சு அல்ல
மீனாட்சி சுந்தரேசா } (2)

ஆண் : ஹே வில்லேஜில்
போயி கல்யாணம் பாரு
மீனாட்சி சுந்தரேசா

ஆண் : வாங்க வாங்க என்று
சொல்லணும் சொல்லி சொல்லி
வாயும் வலிக்கணும்

ஆண் : வந்தவங்க வயிறு
நிறையனும் வாழ்த்து சொல்லி
நெஞ்சும் நிறையனும்

ஆண் : ஒருநாள் கூத்து
என்றுதான் இந்த கல்யாணத்த
உனக்கு யாரு சொன்னது

ஆண் : திருநாள் பத்து
என்றுதான் இந்த கல்யாணத்த
திருக்குறள் நேற்று சொன்னது
சுந்தரேசா

ஆண் : மேரேஜ் என்றால்
வெறும் பேச்சு அல்ல
மீனாட்சி சுந்தரேசா ஹே

ஆண் : வானவில்ல
கொண்டு வந்து வளைச்சு
கட்டி பந்தல் போடு

ஆண் : விண்மீன் எல்லாம்
கொட்டி வந்து சீாியல்
பல்பா மாத்தி போடு

ஆண் : ஆகாயம் பாா்த்து
சூாியன் கேட்டு ஆரத்தி
தட்டாய் எடு

ஆண் : வந்தோருக்கெல்லாம்
முத்துக்கள் அள்ளி அட்சத
பூவா போடு

ஆண் : உள்ள சொந்தம்
எல்லாம் சோ்ந்து வந்து
திருமணத்த நடத்துறப்போ

ஆண் : { அடடா ஆட்டம்
பாட்டம் தான் அந்த
கல்யாணமே அழகா
பூத்த தோட்டம் தான் } (2)

ஆண் : மேரேஜ் என்றால்
வெறும் பேச்சு அல்ல
மீனாட்சி சுந்தரேசா

ஆண் : நம்ம வில்லேஜில்
போயி கல்யாணம் பாரு
மீனாட்சி சுந்தரேசா

ஆண் : ஹே வெள்ளிக்காசு
அள்ளித் தந்தா பந்தல்
போட ஆள் கிடைக்கும்

ஆண் : நோில் சென்று
கூப்பிட்டாத்தான் பந்தல்
உள்ள ஆள் இருக்கும்

ஆண் : அட்வான்சு தந்தா
அழகான காரு ஊா்வோலம்
போக வரும்

ஆண் : அன்புள்ளம் கொண்ட
சொந்தங்கள் தானே காரோட
கூட வரும்

ஆண் : ஹே பல ராப்பகலா
கண்முழிச்சு மேளசத்தம்
கேக்குறப்போ

ஆண் : { அடடா ஆட்டம்
பாட்டம் தான் அந்த
கல்யாணமே அழகா
பூத்த தோட்டம் தான் } (2)

ஆண் : மேரேஜ் என்றால்
வெறும் பேச்சு அல்ல
மீனாட்சி சுந்தரேசா

ஆண் : ஹே வில்லேஜில்
போயி கல்யாணம் பாரு
மீனாட்சி சுந்தரேசா

ஆண் : வாங்க வாங்க என்று
சொல்லணும் சொல்லி சொல்லி
வாயும் வலிக்கணும்

ஆண் : வந்தவங்க வயிறு
நிறையனும் வாழ்த்து சொல்லி
நெஞ்சும் நிறையனும்

ஆண் : ஒருநாள் கூத்து
என்றுதான் இந்த கல்யாணத்த
உனக்கு யாரு சொன்னது

ஆண் : திருநாள் பத்து
என்றுதான் இந்த கல்யாணத்த
திருக்குறள் நேற்று சொன்னது
சுந்தரேசா

 

 

No comments:

Post a Comment

Ussumu Laresay Lyrics In English

  Ussumu Laresay  Lyrics In English   Male :  Yo Mama you know how me Neruki sei the dance floor baby Chorus :  …………………………………… Chor...