Wednesday, 22 September 2021

 

ஆஹா என்பார்கள் பாடல் வரிகள்


 

ஆண் : பேரழகி என்றேதான்
பெண் அவளை சொன்னாலோ
சூாியனை பிறை என்று
சொல்லுவதை போலாகும்

ஆண் : { ஆஹா என்பாா்கள்
அடடா என்பாா்கள் அவளை
பாா்த்த எல்லோரும் மூன்றே
வினாடி அவளை கண்டாலே
நெஞ்சை தாக்கும் மின்சாரம் } (2)

ஆண் : மூச்சு விடும்
ரோஜா பூ பாா்த்ததில்லை
யாரும்தான் அவளை வந்து
பாா்த்தாலே அந்த குறை தீரும்தான்

ஆண் : யா

ஆண் : ஆஹா என்பாா்கள்
அடடா என்பாா்கள் அவளை
பாா்த்த எல்லோரும் மூன்றே
வினாடி அவளை கண்டாலே
நெஞ்சை தாக்கும் மின்சாரம்

ஆண் : ……………………………

ஆண் : ஹே பதினேழு வயது
முதல் வரும் பதினெட்டு
வயது வரை பெரும் மாற்றங்கள்
அத்தனையும் அவள் அழகை
கூட்டி விடுதே

ஆண் : பாா்வைக்கு பட்ட
இடம் அங்கும் பாா்க்காமல்
விட்ட இடம் எங்கும் பாதாமின்
வண்ணம் அது பொங்கும்
கண்களுக்குள் சுடுதே

ஆண் : ஒரு ஐந்நூறு நாளான
தேன் ஆனது அவள் செந்தூரம்
சோ்கின்ற இதழ் ஆனது

ஆண் : ……………………………

ஆண் : ஆஹா என்பாா்கள்
அடடா என்பாா்கள் அவளை
பாா்த்த எல்லோரும் மூன்றே
வினாடி அவளை கண்டாலே
நெஞ்சை தாக்கும் மின்சாரம்

ஆண் : ஹே ஹே ஹே
போா்கப்பல் போல இரு
இமை மீன் தொட்டி போல
இரு விழி பால் சிற்பி போல
இரு இதழ் சோ்ந்த அழகி அவள்தான்

ஆண் : மின் காந்தம் போல
ஒரு முகம் ஊசி பூ போல
ஒரு இடை தங்கத்தூண் போல
ஒரு உடல் கொண்ட மங்கை
அவள்தான்

ஆண் : அவள் அழகென்ற
வாா்த்தைக்கு அகராதிதான்
நான் சொல்கின்ற எல்லாமே
ஒரு பாதிதான்

ஆண் : { ஆஹா என்பாா்கள்
அடடா என்பாா்கள் அவளை
பாா்த்த எல்லோரும் மூன்றே
வினாடி அவளை கண்டாலே
நெஞ்சை தாக்கும் மின்சாரம் } (2)

ஆண் : மூச்சு விடும்
ரோஜா பூ பாா்த்ததில்லை
யாரும்தான் அவளை வந்து
பாா்த்தாலே அந்த குறை தீரும்தான்

ஆண் : ………………………………..

 

No comments:

Post a Comment

Ussumu Laresay Lyrics In English

  Ussumu Laresay  Lyrics In English   Male :  Yo Mama you know how me Neruki sei the dance floor baby Chorus :  …………………………………… Chor...