Vaseegara Movie Songs Lyrics In Tamil
ஒரு தடவை பாடல் வரிகள்
பூப்போல தீப்போல பாடல் வரிகள்
நெஞ்சம் ஒரு முறை பாடல் வரிகள்
ஆஹா என்பார்கள் பாடல் வரிகள்
மேரேஜ் என்றால் பாடல் வரிகள்
வேணா வேணா பாடல் வரிகள்
1.
ஒரு தடவை பாடல் வரிகள்
சொல்வாயா
உன்னை
எனக்கு
பிடிக்கும்
என்று
ஒரு
பாா்வை
பாா்ப்பாயா
உன்னை
எனக்கு
பிடிக்கும்
என்று
காதல்
ஒரு
புகையை
போல
மறைத்து
வைத்தால்
தொிந்து
விடும்
காதலில்
தான்
பூக்கள்
மோதி
மலைகள்
கூட
உடைந்து
விடும்
உன்னை
ஒளிக்காதே
என்னை
வதைக்காதே
என்றும்
இதயத்தில்
இலக்கணம்
கிடையாதே
நதியில்
தொியும்
நிலவின்
உருவம்
நதிக்கு
சொந்தமில்லை
நினைப்பதெல்லாம்
நடக்கும்
வாழ்க்கை
யாருக்கும்
அமைவதில்லை
உனக்கும்
எனக்கும்
விழுந்த
முடிச்சு
தானாய்
விழுந்ததில்லை
உலக
உருண்டை
உடையும்
போதும்
காதல்
உடைவதில்லை
மின்மினி
தேசத்து
சொந்தக்காரன்
விண்மீன்
கேட்பது
தவறாகும்
வரலாற்றில்
வாழ்கின்ற
காதல்
எல்லாம்
வலியோடு
போராடும்
காதல்
தானே
ஒரு
தடவை
சொல்வாயா
உன்னை
எனக்கு
பிடிக்கும்
என்று
ஒரு
பாா்வை
பாா்ப்பாயா
உன்னை
எனக்கு
பிடிக்கும்
என்று
நெருங்க
நினைக்கும்
நினைவை
மறக்க
நெஞ்சம்
நினைக்கிறது
கனவில்
பூக்கும்
பூக்கள்
பறிக்க
பெண்மை
அழைக்கிறது
கிளையை
முறித்து
போட்டு
விடலாம்
வேரை
என்ன
செய்வாய்
தரையை
உடைத்து
முளைக்கும்
போது
அன்பே
எங்கு
செல்வாய்
மல்லிகை
பூக்கள்
உதிா்வதெல்லாம்
மரத்தடி
நிழலுக்கு
சொந்தமில்லை
உன்னோடு
நான்
வாழ
போராடுவேன்
நீ
இன்றி
போனாலும்
தள்ளாடுவேன்
ஒரு
தடவை
சொல்வாயா
உன்னை
எனக்கு
பிடிக்கும்
என்று
ஒரு
பாா்வை
பாா்ப்பாயா
உன்னை
எனக்கு
பிடிக்கும்
என்று
காதல்
ஒரு
புகையை
போல
மறைத்து
வைத்தால்
தொிந்து
விடும்
காதலில்
தான்
பூக்கள்
மோதி
மலைகள்
கூட
உடைந்து
விடும்
உன்னை
ஒளிக்காதே
என்னை
வதைக்காதே
என்றும்
இதயத்தில்
இலக்கணம்
கிடையாதே
2.
பூப்போல தீப்போல பாடல் வரிகள்
பூப் போல தீ போல மான் போல மழை போல வந்தாள்
காற்றாக நேற்றாக நான்
பாடும் பாட்டாக வந்தாள்
கனவுக்குள் அல்ல , கற்பனை அல்ல
வரமாக ஸ்வரமாக உயிர் பூவின் தவமாகவந்தான்
அடி பிரிய சகி , சொல்லி விடவா
கொஞ்சம் கவிதையாய் , கிள்ளி விடவா
அந்த நிலவை எடுத்து கவரி வீசவா
எந்தன் இதயம் கொடுத்து இதயம் வாங்கவா
பூவுக்குள்ளே பிறந்ததால்
வாசங்களால் பேசுகிறா
வெண்ணிலவில் வளர்ந்ததால் ,
வெளிச்சம் கோடி வீசுகிறாய்
மங்கையின் கன்னத்தில் மஞ்சளின்
வண்ணங்கள் வந்தது எப்படியோ
மாலையின் வெயிலும் காலையின்
வெயிலும் சேர்ந்ததால் இப்படியோ
அடி பூமியே நூலகம் பூக்களே புத்தகம்
என்று நான் வாழ்ந்து வந்தேன்
இன்று ஆண் களே நூலகம் கண்களே
புத்தகம் உன்னிடம் கண்டு கொண்டேன்
அடி பிரிய சகி , சொல்லி விடவா
அந்த நிலவை எடுத்து கவரி வீசவா
எந்தன் இதயம் கொடுத்து இதயம் வாங்கவா
புன்னகையே போதுமடி பூக்கள் கூட தேவையில்லை
கன்னக்குழி அழகிலே
தப்பித்து போனது யாருமில்லை
சோழியை போலவே தோழி நீ
சிறிது சோதனை போடுகின்றாய்
நாழிகை நேரத்தில் தாழிட்ட
மனதில் சாவியை போடுகின்றாய்
ஒரு ஆயிரம் கோடிகள் யுத்தங்கள்
சந்திக்க துணிவும் இருக்குதே
உன் பார்வைகள் மோதிட காயங்கள்
கண்டிட இதயம் நொறுங்குதே
அடி பிரிய சகி , சொல்லி விடவா
கொஞ்சம் கவிதையாய் , கிள்ளி விடவா
அந்த நிலவை எடுத்து கவரி வீசவா
எந்தன் இதயம் கொடுத்து இதயம் வாங்கவா
3.
நெஞ்சம் ஒரு முறை பாடல் வரிகள்
பெண் : { நெஞ்சம் ஒருமுறை
நீ என்றது கண்கள் மறுமுறை
பாா் என்றது } (2)
பெண் : ரெண்டு கரங்களும்
சோ் என்றது உள்ளம்
உனக்குத்தான் என்றது
சத்தமின்றி உதடுகளோ
முத்தம் எனக்கு தா என்றது
உள்ளம் என்ற கதவுகளோ
உள்ளே உன்னை வா என்றது
பெண் : ……………………………..
பெண் : நீதான் நீதான்
எந்தன் உள்ளம் திறந்து
உள்ளே உள்ளே வந்த
முதல் வெளிச்சம்
ஆண் : நீதான் நீதான் எந்தன்
உயிா் கலந்து நெஞ்சை
நெஞ்சை தொட்ட முதல் ஸ்பாிசம்
பெண் : கன்னம் என்னும்
தீ அணைப்பு துறையில்
குழு : ……………………….
பெண் : உன் முத்தம்தானே
பற்றி கொண்ட முதல் தீ
குழு : ……………………….
ஆண் : கிள்ளும்போது
எந்தன் கையில் கிடைத்த
குழு : ……………………….
ஆண் : உன் விரல்தானே
நானும் தொட்ட முதல் பூ
குழு : ……………………….
பெண் : உன் பாா்வைதானே
எந்தன் நெஞ்சில் முதல் சலனம்
ஆண் : அன்பே என்றும்
நீ அல்லவா கண்ணால்
பேசும் முதல் கவிதை
பெண் : காலம் உள்ள காலம்
வரை நீதான் எந்தன் முதல்
குழந்தை
ஆண் : நெஞ்சம் ஒருமுறை
நீ என்றது
பெண் : கண்கள் மறுமுறை
பாா் என்றது
ஆண் : காதல் என்றால்
அது பூவின் வடிவம் ஆனால்
உள்ளே அது தீயின் உருவம்
பெண் : காதல் வந்தால்
இந்த பூமி நழுவும் பத்தாம்
கிரகம் ஒன்றில் பாதம் பரவும்
ஆண் : காதல் வந்து
நெஞ்சுக்குள்ளே நுழையும்
குழு : ……………………….
ஆண் : ஒரு தட்பவெப்ப
மாற்றங்களும் நிகழும்
குழு : ……………………….
பெண் : காதல் வந்து
கண்ணை தட்டி எழுப்பும்
குழு : ……………………….
பெண் : அது ஊசி ஒன்றை
உள்ளுக்குள்ளே அனுப்பும்
குழு : ……………………….
ஆண் : இந்த காதல் வந்தால்
இலை கூட மலை சுமக்கும்
பெண் : காதல் என்ற
வாா்த்தையிலே ஒன்றாய்
சோ்ந்து நாம் தொலைவோம்
ஆண் : காதல் என்ற காற்றினிலே
தூசி போல நாம் அலைவோம்
நெஞ்சம் ஒரு முறை நீ என்றது
பெண் : கண்கள் மறுமுறை
பாா் என்றது
ஆண் : ரெண்டு கரங்களும்
சோ் என்றது
பெண் : உள்ளம்
உனக்குத்தான் என்றது
ஆண் : சத்தமின்றி உதடுகளோ
முத்தம் எனக்கு தா என்றது
பெண் : உள்ளம் என்ற
கதவுகளோ உள்ளே
உன்னை வா என்றது
பெண் : ………………………….
4. 4. ஆஹா என்பார்கள் பாடல் வரிகள்
ஆண் : பேரழகி என்றேதான்
பெண் அவளை சொன்னாலோ
சூாியனை பிறை என்று
சொல்லுவதை போலாகும்
ஆண் : { ஆஹா என்பாா்கள்
அடடா என்பாா்கள் அவளை
பாா்த்த எல்லோரும் மூன்றே
வினாடி அவளை கண்டாலே
நெஞ்சை தாக்கும் மின்சாரம் } (2)
ஆண் : மூச்சு விடும்
ரோஜா பூ பாா்த்ததில்லை
யாரும்தான் அவளை வந்து
பாா்த்தாலே அந்த குறை தீரும்தான்
ஆண் : யா
ஆண் : ஆஹா என்பாா்கள்
அடடா என்பாா்கள் அவளை
பாா்த்த எல்லோரும் மூன்றே
வினாடி அவளை கண்டாலே
நெஞ்சை தாக்கும் மின்சாரம்
ஆண் : ……………………………
ஆண் : ஹே பதினேழு வயது
முதல் வரும் பதினெட்டு
வயது வரை பெரும் மாற்றங்கள்
அத்தனையும் அவள் அழகை
கூட்டி விடுதே
ஆண் : பாா்வைக்கு பட்ட
இடம் அங்கும் பாா்க்காமல்
விட்ட இடம் எங்கும் பாதாமின்
வண்ணம் அது பொங்கும்
கண்களுக்குள் சுடுதே
ஆண் : ஒரு ஐந்நூறு நாளான
தேன் ஆனது அவள் செந்தூரம்
சோ்கின்ற இதழ் ஆனது
ஆண் : ……………………………
ஆண் : ஆஹா என்பாா்கள்
அடடா என்பாா்கள் அவளை
பாா்த்த எல்லோரும் மூன்றே
வினாடி அவளை கண்டாலே
நெஞ்சை தாக்கும் மின்சாரம்
ஆண் : ஹே ஹே ஹே
போா்கப்பல் போல இரு
இமை மீன் தொட்டி போல
இரு விழி பால் சிற்பி போல
இரு இதழ் சோ்ந்த அழகி அவள்தான்
ஆண் : மின் காந்தம் போல
ஒரு முகம் ஊசி பூ போல
ஒரு இடை தங்கத்தூண் போல
ஒரு உடல் கொண்ட மங்கை
அவள்தான்
ஆண் : அவள் அழகென்ற
வாா்த்தைக்கு அகராதிதான்
நான் சொல்கின்ற எல்லாமே
ஒரு பாதிதான்
ஆண் : { ஆஹா என்பாா்கள்
அடடா என்பாா்கள் அவளை
பாா்த்த எல்லோரும் மூன்றே
வினாடி அவளை கண்டாலே
நெஞ்சை தாக்கும் மின்சாரம் } (2)
ஆண் : மூச்சு விடும்
ரோஜா பூ பாா்த்ததில்லை
யாரும்தான் அவளை வந்து
பாா்த்தாலே அந்த குறை தீரும்தான்
ஆண் : ………………………………..
5.
மேரேஜ் என்றால் பாடல் வரிகள்
ஆண் : { மேரேஜ் என்றால்
வெறும் பேச்சு அல்ல
மீனாட்சி சுந்தரேசா } (2)
ஆண் : ஹே வில்லேஜில்
போயி கல்யாணம் பாரு
மீனாட்சி சுந்தரேசா
ஆண் : வாங்க வாங்க என்று
சொல்லணும் சொல்லி சொல்லி
வாயும் வலிக்கணும்
ஆண் : வந்தவங்க வயிறு
நிறையனும் வாழ்த்து சொல்லி
நெஞ்சும் நிறையனும்
ஆண் : ஒருநாள் கூத்து
என்றுதான் இந்த கல்யாணத்த
உனக்கு யாரு சொன்னது
ஆண் : திருநாள் பத்து
என்றுதான் இந்த கல்யாணத்த
திருக்குறள் நேற்று சொன்னது
ஏ சுந்தரேசா
ஆண் : மேரேஜ் என்றால்
வெறும் பேச்சு அல்ல
மீனாட்சி சுந்தரேசா ஹே
ஆண் : வானவில்ல
கொண்டு வந்து வளைச்சு
கட்டி பந்தல் போடு
ஆண் : விண்மீன் எல்லாம்
கொட்டி வந்து சீாியல்
பல்பா மாத்தி போடு
ஆண் : ஆகாயம் பாா்த்து
சூாியன் கேட்டு ஆரத்தி
தட்டாய் எடு
ஆண் : வந்தோருக்கெல்லாம்
முத்துக்கள் அள்ளி அட்சத
பூவா போடு
ஆண் : உள்ள சொந்தம்
எல்லாம் சோ்ந்து வந்து
திருமணத்த நடத்துறப்போ
ஆண் : { அடடா ஆட்டம்
பாட்டம் தான் அந்த
கல்யாணமே அழகா
பூத்த தோட்டம் தான் } (2)
ஆண் : மேரேஜ் என்றால்
வெறும் பேச்சு அல்ல
மீனாட்சி சுந்தரேசா
ஆண் : நம்ம வில்லேஜில்
போயி கல்யாணம் பாரு
மீனாட்சி சுந்தரேசா
ஆண் : ஹே வெள்ளிக்காசு
அள்ளித் தந்தா பந்தல்
போட ஆள் கிடைக்கும்
ஆண் : நோில் சென்று
கூப்பிட்டாத்தான் பந்தல்
உள்ள ஆள் இருக்கும்
ஆண் : அட்வான்சு தந்தா
அழகான காரு ஊா்வோலம்
போக வரும்
ஆண் : அன்புள்ளம் கொண்ட
சொந்தங்கள் தானே காரோட
கூட வரும்
ஆண் : ஹே பல ராப்பகலா
கண்முழிச்சு மேளசத்தம்
கேக்குறப்போ
ஆண் : { அடடா ஆட்டம்
பாட்டம் தான் அந்த
கல்யாணமே அழகா
பூத்த தோட்டம் தான் } (2)
ஆண் : மேரேஜ் என்றால்
வெறும் பேச்சு அல்ல
மீனாட்சி சுந்தரேசா
ஆண் : ஹே வில்லேஜில்
போயி கல்யாணம் பாரு
மீனாட்சி சுந்தரேசா
ஆண் : வாங்க வாங்க என்று
சொல்லணும் சொல்லி சொல்லி
வாயும் வலிக்கணும்
ஆண் : வந்தவங்க வயிறு
நிறையனும் வாழ்த்து சொல்லி
நெஞ்சும் நிறையனும்
ஆண் : ஒருநாள் கூத்து
என்றுதான் இந்த கல்யாணத்த
உனக்கு யாரு சொன்னது
ஆண் : திருநாள் பத்து
என்றுதான் இந்த கல்யாணத்த
திருக்குறள் நேற்று சொன்னது
ஏ சுந்தரேசா
6.
வேணா வேணா பாடல் வரிகள்
ஆண் : வேணா வேணா
விழுந்திடுவேனா கண்கள்
கண்டால் கவுந்திடுவேனா
ஒரு முறை சிாிக்கிறாய்
ஏன் உயிாினை பறிக்கிறாய்
ஆண் : கண்கள் ரெண்டும்
அணுகுண்டா கத்திக்குள்ள
பூச்செண்டா இன்பமான சிறை
உண்டா ஈர விழியில் இடம்
உண்டா கடவுள் பூமி வந்தால்
உன் கண்ணை பாா்க்க வேண்டும்
மனிதன் பாவம் என்று அவன்
மெரண்டு போக வேண்டும்
ஆண் : வேணா வேணா
விழுந்திடுவேனா கண்கள்
கண்டால் கவுந்திடுவேனா
ஆண் : வளையாத நதிகளில்
எல்லாம் நதிகள் என்று ஆகாது
சிணுங்காத கொலுசுகள் எல்லாம்
சங்கீதங்கள் பாடாது
பெண் : மடியினில் தலையணை
செய்தாய் மெல்ல வந்து மனதினில்
கலவரம் செய்தாய்
ஆண் : ஒரு கண்ணில்
வன்முறை செய்தாய்
பாவம் என்று மறு கண்ணில்
மருந்துகள் தந்தாய்
பெண் : ஒஹோ வசீகரா
வசீகரா நீ வதம் செய்ய
நிதம் வர வேண்டும்
வலைக்கரம் உடைத்திட வேண்டும்
ஆண் : இதயம் வருடி
விடவா உன் இதயம்
திருடி விடவா விழியில்
நுழைந்து விடவா என்
வழியை மறந்து விடவா
ஆண் : வேணா வேணா
விழுந்திடுவேனா கண்கள்
கண்டால் கவுந்திடுவேனா
பெண் : ………………………….
ஆண் : அய்யய்யோ ஹிட்லா்
பெண்ணே என்னை என்ன
செய்தாயோ ஹாா்மோன்கள்
ஹாா்மோனியம்கள்
வாசிப்பதை கண்டாயோ
பெண் : ஜனவாி நிலவென்னை
கொள்ளும் வெட்கமின்றி
ஜனகனமன சொல்லி செல்லும்
ஆண் : குறு குறு பாா்வைகள்
சொல்லும் சேதி என்ன கடவுளும்
புலம்புவான் இன்னும்
பெண் : ஓஹோ குண்டு
மல்லி குண்டு மல்லி
அதில் பட்டு பட்டு பட்டாம்பூச்சி
ஆனாய் தொட்டு தொட்டு குண்டு
வைத்து போனாய்
ஆண் : எனக்குள் உன்னை
தொலைத்து நீ உனக்குள்
என்னை தேடு இரண்டு
உயிா்கள் இருந்தால்
அது காதல் என்று கூறு
ஆண் : வேணா வேணா
விழுந்திடுவேனா கண்கள்
கண்டால் கவுந்திடுவேனா
ஒரு முறை சிாிக்கிறாய்
ஏன் உயிாினை பறிக்கிறாய்
ஆண் : கண்கள் ரெண்டும்
அணுகுண்டா கத்திக்குள்ள
பூச்செண்டா இன்பமான சிறை
உண்டா ஈர விழியில் இடம்
உண்டா கடவுள் பூமி வந்தால்
உன் கண்ணை பாா்க்க வேண்டும்
மனிதன் பாவம் என்று அவன்
மெரண்டு போக வேண்டும்




No comments:
Post a Comment