Orasaadha Song Lyrics in Tamil
ஆண் : ஒரு முறை என்னை பார்த்து
ஓர கண்ணில் பேசு
ஒரு முறை என்னை பார்த்து
ஓர கண்ணில் பேசு
ஆண் : நீ நெருங்கி வந்தா
காதல் வாசம்
என் உசுரு மொத்தம்
உன்ன பேசும்
ஆண் : ஒரசாத……
உசுரத்தான் உருக்காத
மனசத்தான் அலசாத
என் சட்டை கிழிஞ்சு
வெளிய பறக்கும் இதயம்
ஆண் : கெடுக்காத……
கனவெல்லாம் சிரிக்காத
என விட்டு வெலகாத
தறிகெட்ட மனசு
உன்ன தேடி அலையும்
ஆண் : அடியே…..அடியே…..அடியே….
ஆண் : அடியே…..அடியே…..அடியே….
ஆண் : அடியே…..அடியே…..அடியே….
அடியே…..அடியே….
ஆண் : ஒட்டி இருந்த நிழல்
ஒட்டாம உன் பின்ன அலையும்
உன் முட்ட முழி மொறச்சா
முந்நூறு ஊசி உள்ள எறங்கும்
ஆண் : கட்டுவெறியனுக்கும் காதல்
உள்ள வந்தா அடங்கும்
என் குட்டி இதயத்துல
நீ தோண்ட பாக்குற சுரங்கம்
ஆண் : நீயும் என்ன நீங்கி போனா
நீல வானம் கண்ணீர் சிந்தும்
பேசாமத்தான் போகாதடி
பாசாங்குதான் பண்ணாதடி
ஆண் : சத்தியமா உன் நினைப்பில்
மூச்சு முட்டி திக்குறேன்டி
கோவம் ஏத்தி கொல்லாதடி
கொத்தி கொத்தி தின்னாத….
ஆண் : ஒரசாத……
உசுரத்தான் உருக்காத
மனசத்தான் அலசாத
என் சட்டை கிழிஞ்சு
வெளிய பறக்கும் இதயம்
ஆண் : கெடுக்காத…..
கனவெல்லாம் சிரிக்காத
என விட்டு வெலகாத
தறிகெட்ட மனசு
உன்ன தேடி அலையும்
ஆண் : அடியே…..அடியே…..அடியே….
ஆண் : அடியே…..
ஆண் : ஒரசாத……
உசுரத்தான் உருக்காத
மனசத்தான் அலசாத
என் சட்டை கிழிஞ்சு
வெளிய பறக்கும் இதயம்
ஆண் : கெடுக்காத……
கனவெல்லாம் சிரிக்காத
என விட்டு வெலகாத
தறிகெட்ட மனசு
உன்ன தேடி அலையும்
ஆண் : அடியே…..அடியே…..அடியே….

No comments:
Post a Comment