Tuesday, 24 August 2021

 

பொட்டு வைத்து பாடல் வரிகள்

 


குழு : குக்கூ குக்கூ
குக்குக்கூ கூ கூ

குழு : தக ஜும்
தக ஜும் ஜும்
தக ஜும்
தக ஜும் ஜும்

ஆண் : பொட்டு வைத்து பூ முடிக்கும் நிலா
தேரில் வரும் உலா
காதலுக்கு கார்த்திகை மாதம் விழா

பெண் : வெட்கப்பட்டு சொக்கி நிக்கும் நிலா
மாலை இடும் விழா
வேரில் இன்று பழுத்தது காதல் பலா

ஆண் : நினைத்தேன் வந்தாய் கண்ணுக்குள்ளே
பெண் : நீதான் இருந்தாய் நெஞ்சுக்குள்ளே
கல்யாணம் சங்கீதம் காற்றோடு மிதக்க

ஆண் : பொட்டு வைத்து பூ முடிக்கும் நிலா
தேரில் வரும் உலா
காதலுக்கு கார்த்திகை மாதம் விழா

பெண் : வெட்கப்பட்டு சொக்கி நிக்கும் நிலா
மாலை இடும் விழா
வேரில் இன்று பழுத்தது காதல் பலா

குழு : ………………………………………..

குழு : தக ஜும்
தக ஜும் ஜும்
தக ஜும்
தக ஜும் ஜும்

ஆண் : மூடி வைத்த அழகை
அடி மூச்சு முட்ட திறக்க
மனம் தத்தளித்து தவிப்பதென்ன

பெண் : கண்கள் ரெண்டும் துடிக்க
நெஞ்சில் கெட்டிமேளம் அடிக்க
என் மஞ்சள் இன்று சிவப்பதென்ன

ஆண் : உந்தன் தூக்கம் என் மார்பில்
குழு : தக ஜும்
தக ஜும் ஜும்

பெண் : கூந்தல் பூக்கள் உன் தோளில்
குழு : தக ஜும்
தக ஜும் ஜும்

ஆண் : ஆஆஆஆஆ….ஆஆஆ
முத்தமிட்டு முத்தமிட்டு
உச்சம் எல்லாம் தொட்டுவிட்டு
காமன் அவன் சன்னிதிக்குள்
காணிக்கைகள் அள்ளிகொடு

ஆண் : பொட்டு வைத்து பூ முடிக்கும் நிலா
தேரில் வரும் உலா
காதலுக்கு கார்த்திகை மாதம் விழா

பெண் : வெட்கப்பட்டு சொக்கி நிக்கும் நிலா
மாலை இடும் விழா
வேரில் இன்று பழுத்தது காதல் பலா

குழு : தக ஜும்
தக ஜும் ஜும்
தக ஜும்
தக ஜும் ஜும்

ஆண் : தத்தளித்து உருகும்
உடல் முத்தத்துக்குள் கரையும்
அதில் மெத்தை எல்லாம் பூ பூக்கும்

பெண் : கட்டிலுக்குள் இரவு
தினம் சிக்கி சிக்கி உடையும்
உன் பூ உட ல் தேன் வார்க்கும்

ஆண் : நகக்குறி நாளும் நான் பதிப்பேன்
குழு : தக ஜும்
தக ஜும் ஜும்

பெண் : புது புது கவிதை நான் படிப்பேன்
குழு : தக ஜும்
தக ஜும் ஜும்

ஆண் : ஆஆ….ஆஆஆ….ஆஆஆ
காலை வரும் சூரியனை
லஞ்சம் தந்து ஓடவிட்டு
எப்பொழுதும் வெண்ணிலவை
ரசிக்கணும் தொட்டு தொட்டு

ஆண் : பொட்டு வைத்து பூ முடிக்கும் நிலா
தேரில் வரும் உலா
காதலுக்கு கார்த்திகை மாதம் விழா

பெண் : வெட்கப்பட்டு சொக்கி நிக்கும் நிலா
மாலை இடும் விழா
வேரில் இன்று பழுத்தது காதல் பலா

 

No comments:

Post a Comment

Ussumu Laresay Lyrics In English

  Ussumu Laresay  Lyrics In English   Male :  Yo Mama you know how me Neruki sei the dance floor baby Chorus :  …………………………………… Chor...