Thursday, 26 August 2021

 Chinna chinna mundhiriya Song lyrics In Tamil…



பெண் : ஏய் ஹீ ஹீ…….
ஹ்ம்ம்ம்ம்ம்….ம்ம்ம்….

பெண் : சின்ன சின்ன முந்திரியா
தோட்டத்த தொட்டவன் மந்திரியா
சின்ன சின்ன முந்திரியா
தோட்டத்த தொட்டவன் மந்திரியா

பெண் : கன்னடிக்கும் சுந்தரியா
காதலில் ராஜ தந்திரியா
வெத்தலை போட்டும்
சிவக்கலையே நாக்கு
உன் முத்தத்தில் தானே இருக்குது
அந்த பாக்கு கொட்டை பாக்கு

ஆண் : சின்ன சின்ன முந்திரியா
தோட்டத்த தொட்டவன் மந்திரியா
கன்னடிக்கும் சுந்தரியா
காதலில் ராஜ தந்திரியா

குழு : …………………………………………..

பெண் : நாட்டாமை படத்துல
ஒரு இடத்துல அந்த நெனப்புல
தொட்டானே துடிப்புல
என் இடுப்புல சின்ன மடிப்புல

ஆண் : ரோசாப்பூ செடியில
அது மடியில உன் மடியில
நீ போட்ட புடியில ஒன்னும் முடியல
எப்போ விடுதலை

பெண் : சுட்டது சுட்டது மன்மத கன்னு
பட்டுன்னு விட்டது ஜாக்கெட் பின்னு

ஆண் : நெத்திய சுத்தியும்
நீ வச்ச முத்தம்
ரத்தத்தில் ஏறுது ஆனந்த பித்தம்

பெண் : பூத்தது பூ ஒன்னு
காத்திரு நீ கன்னு
ராசா என் ராசா ராசா ராசா

ஆண் : சின்ன சின்ன முந்திரியா
தோட்டத்த தொட்டவன் மந்திரியா

பெண் : அஹா

ஆண் : கன்னடிக்கும் சுந்தரியா
காதலில் ராஜ தந்திரியா

குழு : ………………………………………….

ஆண் : என் நாடி துடிப்புல
ஒரு பிடிப்புல உன் நெனப்புல
நீ பூத்த சிரிப்பில அந்த நெருப்புல
நின்னேன் கொழுப்புல

பெண் : மாமா உன் வலையில
தொடும் கலையில சுக அலையில
சூடான எரிமலை இன்னும் அடங்லை
வெப்பம் தனியல

ஆண் : சுத்துது சுத்துது செவ்வரி வண்டு
சுந்தர காண்டத்து சூட்சமம் கண்டு

பெண் : சித்திரை மாசத்து ஷென்பக கொடி
பத்து விரலுக்குள் சொர்கத்தை புடி

ஆண் : வேட்டியும் சேலையும்
பேட்டி எடுக்குது
ரோசா என் ரோசா ரோசா ரோசா

பெண் : சின்ன சின்ன முந்திரியா
தோட்டத்த தொட்டவன் மந்திரியா
ஆண் : அஹா
பெண் : கன்னடிக்கும் சுந்தரியா
காதலில் ராஜ தந்திரியா

ஆண் : வெத்தலை போட்டும்
சிவக்கலையே நாக்கு
பெண் : அஹான்
ஆண் : என் முத்தத்தில் தானே இருக்குது
அந்த பாக்கு கொட்டை பாக்கு

பெண் : சின்ன சின்ன முந்திரியா
தோட்டத்த தொட்டவன் மந்திரியா
ஆண் : கன்னடிக்கும் சுந்தரியா
காதலில் ராஜ தந்திரியா

 

No comments:

Post a Comment

Ussumu Laresay Lyrics In English

  Ussumu Laresay  Lyrics In English   Male :  Yo Mama you know how me Neruki sei the dance floor baby Chorus :  …………………………………… Chor...