Wednesday, 11 August 2021

 

கை வீசும் Kaiveesum Female Lyrics in Tamil from Strawberry

 


பெண் : கை வீசும் காற்றாய்
காத்திருப்பேன்
உன்னை எங்கும் பார்த்திருப்பேன்
இது கண்கள் நனையும் பாடல்
என் நெஞ்சின் உறவில் தேடல்
இல்லாத வண்ணம் நானா
இறைவா உன் நியாயம் தானா …..
விதியா……ஆஅ….………..

பெண் : கை வீசும் காற்றாய்
காத்திருப்பேன்
உன்னை எங்கும் பார்த்திருப்பேன்.

பெண் : பூமியிலே
மீண்டும் வந்து
புன்னகைக்க வாய்க்குமா….

பெண் : நான் தொலைத்த
நாட்களெல்லாம்
மறுபடியும் மலருமா….

பெண் : எந்தன் உள்ளம் ஏங்குதே
தந்தை தாயை தேடுதே
வலிகள் கூடுதே
துள்ளி திரிந்த காலங்கள்
பள்ளி சென்ற நேரங்கள்
நெஞ்சம் கேட்குதே….…..

பெண் : கை வீசும் காற்றாய்
காத்திருப்பேன்
உன்னை எங்கும் பார்த்திருப்பேன்

பெண் : மின்மினி போல் மின்னுகிறேன்
யார் விழிகள் காணுமோ
வண்ணமில்லா ஓவியத்தை
காற்றின் விரல் தேடுமோ…..

பெண் : சொன்ன சோகம் கொஞ்சமே
இந்த பாரம் போதுமே
மௌனம் மிஞ்சுமே
வானில் மீனாய் வாழ்கிறேன்
வாசல் பார்த்து போகிறேன்
இந்த தனிமை போதுமே

பெண் : கை வீசும் காற்றாய்
காத்திருப்பேன்
உன்னை எங்கும் பார்த்திருப்பேன்

பெண் : இது கண்கள் நனையும் பாடல்
என் நெஞ்சின் உறவில் தேடல்
இல்லாத வண்ணம் நானா
இறைவா உன் நியாயம் தானா…….
விதியா………..…..

 

No comments:

Post a Comment

Ussumu Laresay Lyrics In English

  Ussumu Laresay  Lyrics In English   Male :  Yo Mama you know how me Neruki sei the dance floor baby Chorus :  …………………………………… Chor...