நூறாண்டுக்கு ஒரு முறை பாடல் வரிகள்
ஆண் : நூறாண்டுக்கு ஒரு
முறை பூக்கின்ற பூவல்லவா
இந்த பூவுக்கு சேவகம்
செய்பவன் நான் அல்லவா
இதழோடு இதழ் சேர்த்து
உயிரோடு உயிர் கோர்த்து
வாழவா
பெண் : நூறாண்டுக்கு
ஒரு முறை பூக்கின்ற
பூவல்லவா இந்த பூவுக்கு
சேவகம் செய்பவன் நீ
அல்லவா
பெண் : கண்ணாளனே
கண்ணாளனே உன்
கண்ணிலே என்னை
கண்டேன்
ஆண் : கண் மூடினாள்
கண் மூடினாள் அந்நேரமும்
உன்னை கண்டேன்
பெண் : ஒரு விரல்
என்னை தொடுகையில்
உயிர் நிறைகிறேன் அழகா
ஆண் : மறு விரல் வந்து
தொடுகையில் விட்டு
விலகுதல் அழகா
பெண் : உயிர் கொண்டு
வாழும் நாள் வரை இந்த
உறவுகள் வேண்டும்
மன்னவா
ஆண் : நூறாண்டுக்கு
ஒரு முறை பூக்கின்ற
பூவல்லவா
பெண் : இந்த பூவுக்கு
சேவகம் செய்பவன்
நீ அல்லவா
பெண் : ……………………..
ஆண் : இதே சுகம் இதே
சுகம் ம்ம்ம் எந்நாளுமே
கண்டால் என்ன
பெண் : இந்நேரமே
இந்நேரமே என் ஜீவனும்
போனால் என்ன
ஆண் : முத்தத்திலே
பலவகை உண்டு இன்று
சொல்லட்டுமா கணக்கு
பெண் : இப்படியே என்னை
கட்டி கொள்ளு மெல்ல
விடியட்டும் கிழக்கு
ஆண் : அச்சம் பட வேண்டாம்
பெண்மையே எந்தன்
ஆண்மையில் உண்டு
மென்மையே
பெண் : நூறாண்டுக்கு
ஒரு முறை பூக்கின்ற
பூவல்லவா இந்த பூவுக்கு
சேவகம் செய்பவன் நீ
அல்லவா
ஆண் : இதழோடு
இதழ் சேர்த்து
பெண் : உயிரோடு
உயிர் கோர்த்து
ஆண் & பெண் : வாழவா …… ஆஆ
ஆண் : நூறாண்டுக்கு
ஒரு முறை பூக்கின்ற
பூவல்லவா
பெண் : இந்த பூவுக்கு
சேவகம் செய்பவன்
நீ அல்லவா
பெண் : ……………………..
No comments:
Post a Comment