Tuesday, 10 August 2021

யாஞ்சி யாஞ்சி பாடல் வரிகள்

 

யாஞ்சி யாஞ்சி பாடல் வரிகள்

 


பெண் : ஹோ ஹோ
ஹோ ஹோ

ஆண் : யாஞ்சி யாஞ்சி
என் நெஞ்சில் வந்து
வந்து நிக்குற ஏன்
ஏன் ஏன்

ஆண் : என்ன சாஞ்சி
சாஞ்சி நீ பார்த்து
உன்ன சிக்க வைக்குற
ஏன் ஏன் ஏன்

பெண் : கனவினில்
முளைக்கிறாய் இமை
அணைக்கையில் நான்
வினாவென வளைகிறேன்
உன்னை நினைக்கையில்

ஆண் : { நெஞ்சாத்தியே
நெஞ்சாத்தியே நீதானடி
என் வாழ்க்கையே
ஹோ நீ என்பதே
நான் என்கிற நீயே } (2)

ஆண் : யாஞ்சி யாஞ்சி

பெண் : மென்மையாய்
மெல்ல நகரும் எந்தன்
நாட்குறிப்பில் வன்மயாய்
நீ வந்து சேரும் மாயம்
என்ன என்னவோ செய்கிறாய்
நீ என் ஆயுள் எல்லைகள்
போல் ஆகிறாய்

ஆண் :  ஹோ
காந்தமாய் என்னை
என்னை ஈர்க்கும்
உந்தன் அன்பு இன்று
சாந்தமாய் என்னை
கட்டி போடும் ஜாலம்
என்ன கேட்கிறேன்
கூறடி பெண்மையே

பெண் : வாழ்க போகும்
தூரம் நீயும் நானும் போக
வேணும் எந்தன் நெஞ்சில்
கோடி ஆசை தோன்றுது

ஆண் : நீ எந்தன் பாதி
என்றும் நானும் உந்தன்
மீதி என்றும் காதல்
காதுக்குள்ள வந்து
ஓதுது ஹோ யாஞ்சி

ஆண் : ஹோ ஹோ
ஹோ

பெண் : உன் விரல்
என்னை செல்லமாக
தீண்டும் நேரம் என்
நிழல் உன்னை
ஒட்டிக்கொள்ளும்
ரொம்ப நேரம்

பெண் : போர்வையில்
நூல் என சேர்ந்து
கொண்டோமே எப்போதும்
கண் மூடியே

ஆண் : பிரம்மனால்
ஆன பொம்மலாட்டம்
பூமி மீது நூலினால்
ஆடும் பொம்மையாக
நீயும் நானும் ஆடுவோம்
சாடுவோம் மீளுவோம்

பெண் : ஏதோ ராகம்
நெஞ்சுக்குள்ள வந்து
வந்து உன் பேரை
சொல்லி சொல்லி பாடுது

ஆண் : என் ரத்த செல்கள்
உன்ன கண்ட பின்பு
கொடிகள் ஏந்தி உன்ன
முத்தம் செய்ய சொல்லி
கூவுது

ஆண் : ஹோ ஹோ
ஹோ

ஆண் : { நெஞ்சாத்தியே
நெஞ்சாத்தியே நீதானடி
என் வாழ்க்கையே
ஹோ நீ என்பதே
நான் என்கிற நீயே } (2)

ஆண் : யாஞ்சி ஏன்

 

No comments:

Post a Comment

Ussumu Laresay Lyrics In English

  Ussumu Laresay  Lyrics In English   Male :  Yo Mama you know how me Neruki sei the dance floor baby Chorus :  …………………………………… Chor...