Wednesday, 8 September 2021

 

ஜூன் ஜூலை மாதத்தில் பாடல் வரிகள்



ஆண் : ஜூன் ஜூலை மாதத்தில்
ரோஜா பூவின் வாசத்தில்
ஜூனியர் சூரியன் கையில் கிடைக்கும்
மனம் பாராஷூட் கட்டிதான்
வின்னில் பறக்கும்

ஆண் : ஆரஞ்சு கன்னத்தில்
ஆப்பிள் போன்ற வண்ணத்தில்
பால் நிலா வீட்டுக்குள்
பாதம் பதிக்கும்
எந்தன் ஹார்மோன்கள் எல்லாமே
துள்ளி குதிக்கும்

ஆண் : எல் கே ஜி பட்டர்ப்ளை
நாளை கையில் கிடைக்கும்
இனிஷியல் கேட்டுத்தான்
அது மெல்ல சிரிக்கும்

குழு : கிடைப்பா கிடைப்பா
கிடைப்பா ஹே ஹே
கிடைப்பான் கிடைப்பான்
கிடைப்பான் ஹே ஹே

ஆண் : ஜூன் ஜூலை மாதத்தில்
ரோஜா பூவின் வாசத்தில்
ஜூனியர் சூரியன் கையில் கிடைக்கும்
மனம் பாராஷூட் கட்டிதான்
வின்னில் பறக்கும்

குழு : ……………………………..

பெண் : வானத்தின் உச்சிக்கு
நிலவு வந்த நேரத்தில்
நீ என்ன தொட்டாக்கா
பொன்னு பொறப்பா

குழு : கிடைப்பா கிடைப்பா
கிடைப்பா ஹே ஹே

ஆண் : பூவெல்லாம் பூவெல்லாம்
பூக்க போர நேரத்தில்
நான் உன்ன தொட்டாக்கா
பையன் பொறப்பான்

பெண் : மைனா மைனா
ஒன்னு கூடும் நேரத்தில்
நாம சேர்ந்தா
அட ரெட்ட புள்ளதான்

ஆண் : சீனத்து பொன்னும்தான்
அடி ஒரே நேரத்தில்
அஞ்சாறு பெத்தாலாம்
அத தாண்ட வேண்டாமா

பெண் : ஜூன் ஜூலை மாதத்தில்
ரோஜா பூவின் வாசத்தில்
ஜூனியர் சூரியன் கையில் கிடைக்கும்
மனம் பாராஷூட் கட்டிதான்
வின்னில் பறக்கும்

பெண் : கல்லுக்கு கல்லுக்கு
சிற்பி தொட்டா சந்தோஷம்
பொன்னுக்கு புருஷந்தான்
தொட்டா சந்தோஷம்

குழு : கிடைப்பா கிடைப்பா
கிடைப்பா ஹே ஹே

ஆண் : மீனுக்கு மீனுக்கு
பாசிகண்டா சந்தோஷம்
ஆணுக்கு அப்பாவா
ஆனா சந்தோஷம்

பெண் : தொட்டில் கட்டி
பாட்டு சொன்னா சந்தோஷம்
ஆண் : எட்டி நின்னு
அத பாத்தா சந்தோஷம்

பெண் : தாய்பாலு தரும்போது
இந்த ஜென்மம் சந்தோஷம்
ஆண் : இன்னொரு ஜூனியர் தந்தா
ரொம்ப சந்தோஷம்

ஆண் : ஜூன் ஜூலை மாதத்தில்
ரோஜா பூவின் வாசத்தில்
ஜூனியர் சூரியன் கையில் கிடைக்கும்
மனம் பாராஷூட் கட்டிதான்
வின்னில் பறக்கும்

ஆண் : ஆரஞ்சு கன்னத்தில்
ஆப்பிள் போன்ற வண்ணத்தில்
பால் நிலா வீட்டுக்குள்
பாதம் பதிக்கும்
எந்தன் ஹார்மோன்கள் எல்லாமே
துள்ளி குதிக்கும்

ஆண் : எல் கே ஜி பட்டர்ப்ளை
நாளை கையில் கிடைக்கும்
இனிஷியல் கேட்டுத்தான்
அது மெல்ல சிரிக்கும்

 

No comments:

Post a Comment

Ussumu Laresay Lyrics In English

  Ussumu Laresay  Lyrics In English   Male :  Yo Mama you know how me Neruki sei the dance floor baby Chorus :  …………………………………… Chor...