Panjumittai
Selai Song Lyrics In Tamil
ஆண் : பஞ்சு மிட்டாய் சேலை
கட்டி பட்டுவண்ண ரவிக்கை
போட்டு அடி பஞ்சு மிட்டாய்
சேலை கட்டி பட்டுவண்ண
ரவிக்கை போட்டு
ஆண் : கஞ்சி கொண்டு
போறவளே நெஞ்சுக்குள்ள
நீ வரியா
பெண் : தும்ப பூவு
மல்லு வேட்டி
ஆண் : ஆஹா
பெண் : தொட தெரிய
ஏத்தி கட்டி
ஆண் : ஓஹோ
பெண் : வம்பு பண்ண
வாறவுகள வழி விடுங்க
நேரமாச்சு
ஆண் : அப்டி போடு
ஆண் : ஏழை புத்திக்குள்ள
சுத்துது கிறுக்கு உன் இடுப்பு
கொசுவத்துல சூட்சமும்
இருக்கு
ஆண் : நீ நெளிஞ்சு
போகையிலே நெஞ்சுல
சுளுக்கு
பெண் : வாட காத்தடிச்சு
வாட்டுது மாமா என் கூட
வந்து குச்சுக்குள்ள ஒட்டிக்க
மாமா
பெண் : உன் ஊடலுக்கு
சூடு கொஞ்சம் ஏத்திக்க
மாமா
ஆண் : உன் கண்ணு ரெண்டும்
நவா பழம் காச்சு இருக்கு கொய்யா
பழம் மூடி வைக்காதே திங்காம
வீணடிக்காதே
பெண் : அட புல் அறுக்க
போகையிலே புள்ள வரம்
கேட்க வந்தேன் தள்ளி நிக்காத
மனச கிள்ளி வைக்காத
ஆண் : அடியே பஞ்சு
மிட்டாய் சேலை கட்டி
பெண் : ஹான்
ஆண் : பட்டுவண்ண ரவிக்கை
போட்டு கஞ்சி கொண்டு போறவளே
நெஞ்சுக்குள்ள நீ வாரியா புள்ள
ஆண் : ……………………………
ஆண் : ஓரஞ்சரம் பார்த்து
ஒதுங்கனும் பதமா பின்ன
ஓட தண்ணிக்குள்ள முங்கி
குளிக்கணும் சுகமா
ஆண் : மெல்ல லவகமா
உன் முதுக தேய்க்கணும்
இதமா
பெண் : மாமா பம்முறீயே
பொழுதுக்கு மேலே நீ
கம்மன்கட்டு மூலையிலே
கல்லணை போலே
பெண் : நான் ஒத்தையில
தான் வருவேன் உன்
நினைப்பால
ஆண் : அட மஞ்ச காட்டு
ஓரத்திலே மத்தியான நேரத்தில
காத்திருக்கட்டா தினமும்
காத்திருக்கட்டா
பெண் : அட வெள்ளைச்சோள
சோறு வச்சு கார பூவ ஏழரைச்சு
ஊட்டி விடட்டா உனக்கு ஊட்டி
விடட்டா
ஆண் : யே புள்ள பஞ்சு மிட்டாய்
சேலை கட்டி பட்டுவண்ண ரவிக்கை
போட்டு கஞ்சி கொண்டு போறவளே
நெஞ்சுக்குள்ள நீ வரியா
பெண் : தும்ப பூவு மல்லு
வேட்டி தொட தெரிய ஏத்தி
கட்டி வம்பு பண்ண வாறவுகள
வழி விடுங்க நேரமாச்சு
ஆண் & பெண் : ………………………….

No comments:
Post a Comment