Wednesday, 8 September 2021

 

உப்புக் கருவாடு பாடல் வரிகள்

 


ஆண் : தேன்மொழியே
லலலல லைலை………..
லலலல லைலை………..
லலலல லைலை………..
லலலல லைலை………..

ஆண் : உப்புக் கருவாடு
ஊரவெச்ச சோறு உப்புக்
கருவாடு ஊரவெச்ச சோறு
ஊட்டிவிட நீ போதும் எனக்கு
முத்தமிட்ட நெத்தியில மாா்புக்கு
மத்தியில செத்துவிடத் தோணுதடி
எனக்கு

ஆண் :  உப்புக்
கருவாடு ஊரவெச்ச சோறு
ஊட்டிவிட நீ போதும் எனக்கு
முத்தமிட்ட நெத்தியில மாா்புக்கு
மத்தியில செத்துவிடத்
தோணுதடி யே…. ஹே

ஆண் :  ஒடக் கர மேல
ஒரு ஓணான் பிடிப்போமா
காக்கா கடி கடிச்சு சிறு
மாங்கா திம்போமா

பெண் : { கோலாக்க கோலாக்க
கோலாக்கலா கோலாக்க
கோலாக்க கோலாக்கலா } (2)

ஆண் : { கோலாக்க கோலாக்க
கோலாக்கலா கோலாக்க
கோலாக்க கோலாக்கலா } (2)

ஆண் : கொரவ மீனு
குதிக்கிற ஆத்துக்குள்ள
கோரப்புல்லு முளைக்கிற
சேத்துக்குள்ள என் கூட
சகதிக்கூத்து ஆடு
தைதைதைதைதை அடி
ஒத்தத் துணி உடுத்திக்
குளிப்போமா வெக்கம்
தள்ளி வை வை

பெண் : லைலைலை
லைலைலை லைலைலை
லைலைலை போறதும்
வருவதும் பொய் பொய்
பொய் இருக்கிற நிமிஷம்
மெய் மெய் மெய்

ஆண் : வாழை இலையில
ஒன்னா விருந்த வை வை
வை வை வை

பெண் : ஆசையப்பாரு
காதுக்குள்ளென்ன
நொய் நொய் நொய்

ஆண் : பதினெட்டு வயசு
சேவையெல்லாம் செய்
செய் செய் செய் செய் செய்

பெண் : { கோலாக்க கோலாக்க
கோலாக்கலா கோலாக்க
கோலாக்க கோலாக்கலா } (2)

ஆண் :  உப்புக்
கருவாடு ஊரவெச்ச சோறு
ஊட்டிவிட நீ போதும் எனக்கு
முத்தமிட்ட நெத்தியில மாா்புக்கு
மத்தியில செத்துவிடத்
தோணுதடி எனக்கு

ஆண் :  தேன்மொழியே
தேன்மொழியே லைலலை
லைலலை தேன்மொழியே
லேலேலேலே லேலே லே
லேலேலேலே லேலே

பெண் : லைலைலை
லைலைலை

பெண் : காத்து மட்டும்
நுழையிற காட்டுக்குள்ள
தூக்கணாங்குருவி கூட்டுகுள்ள
ஒரு நாளில் என்னை குடியிருக்க
வை வை வை வை வை நீ சேலை
திருடிக்கொண்டு போனாலும் மானம்
காக்கும் கை கை

ஆண் : லைலைலைலை
லைலைலை லைலலைலை
ஆடை என்பது பொய் பொய்
பொய் அது கொண்ட பொருள்
மட்டும் மெய் மெய் மெய்
அத்தனை அழகையும் மையா
கையில் வை வை வை வை

பெண் : நெஞ்சுக்குள் கேட்பது
தை தை தை நினைச்சத
முறைப்படி செய் செய் செய்

ஆண் : மெய்யும் மெய்யும்
கலப்பதுதான் மெய் மெய்
மெய் மெய் மெய் மெய்

பெண் : உப்புக் கருவாடு
ஊரவெச்ச சோறு ஊட்டிவிட
வேணுமா உமக்கு முத்தமிட்ட
நெத்தியில மாா்புக்கு மத்தியில
செத்துவிடத் தோணுதா உமக்கு

ஆண் :  உப்புக்
கருவாடு ஊரவெச்ச சோறு
ஊட்டிவிட நீ போதும் எனக்கு
முத்தமிட்ட நெத்தியில மாா்புக்கு
மத்தியில செத்துவிடத்
தோணுதடி யே…. ஹே

ஆண் :  ஒடக் கர மேல
ஒரு ஓணான் பிடிப்போமா
காக்கா கடி கடிச்சு சிறு
மாங்கா திம்போமா

ஆண் & பெண் : { கோலாக்க கோலாக்க
கோலாக்கலா கோலாக்க
கோலாக்க கோலாக்கலா } (2)

 

No comments:

Post a Comment

Ussumu Laresay Lyrics In English

  Ussumu Laresay  Lyrics In English   Male :  Yo Mama you know how me Neruki sei the dance floor baby Chorus :  …………………………………… Chor...