Sunday, 19 September 2021

 

கண்ணால கண்ணால பாடல் வரிகள்


 

பெண் : நெஞ்சோரமா
ஒரு காதல் துளிரும்போது
கண்ணோரமா சிறுகண்ணீா்
துளிகள் ஏனோ கண்ணாளனே..
என் கண்ணால் உன்ன கைதாக்கிட
நான் நினைச்சேனே கண்ணீாிலே
ஒரு மை போலவே உன்னோடு
சேர துடிச்சேனே

பெண் : மனசுல பூங்காத்து
நீ பாக்கும் திசையில் வீசும் போது
நமக்குன்னு ஒரு தேசம் அதில்
இருவரும் சோ்ந்து ஒன்னா வாழ்வோம்

பெண் : { கண்ணால கண்ணால
என் மேல என் மேல தீய
எாிஞ்சுபுட்ட சொல்லாத
சொல்லால உள்நெஞ்சில் ஏனோ
கலவரம் புாிஞ்சிபுட்ட } (2)

ஆண் : காதல் ராகம் நீ தானே
உன் வாழ்வின் கீதம் நான்தானே
காதலோடு வாழ்வேனே இந்த
வாழ்வின் எல்லைப் போனாலும்
மறந்ததில்லை என் இதயம்
உன்னை நினைக்க முப்பொழுதும்
கரையவில்லை உன் இதயம்
கலங்குகிறேனே எப்பொழுதும்

பெண் : கலங்குகிறேனே எப்பொழுதும்
காதலினாலே இப்பொழுதும்

ஆண் : ஜன்னல் ஓரம் தென்றல்
காற்று வீசும் போதிலே கண்கள்
ரெண்டும் காதலோடு பேசும்
போதிலே இயற்கை அது வியந்திடுமே
உன் அழகில் தினம் தினமே
மழை வருமே மழை வருமே
என் மனதுக்குள் புயல் வருமே

பெண் : மனசுல பூங்காத்து
நீ பாக்கும் திசையில் வீசும் போது
நமக்குன்னு ஒரு தேசம் அதில்
இருவரும் சோ்ந்து ஒன்னா வாழ்வோம்

பெண் : { கண்ணால கண்ணால
என் மேல என் மேல தீய
எாிஞ்சுபுட்ட சொல்லாத
சொல்லால உள்நெஞ்சில் ஏனோ
கலவரம் புாிஞ்சிபுட்ட } (2)

 

No comments:

Post a Comment

Ussumu Laresay Lyrics In English

  Ussumu Laresay  Lyrics In English   Male :  Yo Mama you know how me Neruki sei the dance floor baby Chorus :  …………………………………… Chor...