Monday, 16 August 2021

Usurukul Unpera Eluthi Vachen Song Lyrics Tamil

 

Usurukul Unpera Eluthi Vachen Song Lyrics Tamil

 


பெண் : நன நான னா
நன நான னா
நன நான னா னா னா னா னா……..
ஹா….ஆஅ…..ஆஅ….ஆஅ…..

பெண் : உசுருக்குள் உன் பேர
எழுதி வெச்சேன்
உன் மூச்சில் என் மூச்ச
சேர்த்து தெச்சேன்

பெண் : உன்மேல மட்டும்தான்
ஆச வச்சேன்
என்கிட்டே என்ன நான்
பேச வெச்சேன்

ஆண் : உன் பார்வை பட்ட நேரம்
நான் வேர் அருந்த போனேன்
உன் வேர்வ பட்டதால
ஊர் அருந்த போனேனே

பெண் : உசுருக்குள் உன் பேர
எழுதி வெச்சேன்
உன் மூச்சில் என் மூச்ச
சேர்த்து தெச்சேன் ஹோ

பெண் : நீ எனக்கு போதும்
நான் நெறஞ்சு வழியுறேன்
பூமி பந்த போல
நான் தான சொழலுறேன்

ஆண் : நத்த கூட்ட போல
நான் உனக்குள் அடங்குறேன்
சத்தமின்றி உன்ன
நான் முழுசா முழுங்குறேன்

பெண் : குலசாமி போலத்தான்
என் முன்னால நிக்குற
மரங்கொத்தி போலத்தான்
என்ன நீ கொத்துற

ஆண் : ஒரு கோழி குஞ்ச போல
என்ன பொத்தி வைக்குற
இந்த பாவி நெஞ்சுக்குள்ள
சிறுவாட சேக்குற

பெண் : வெள்ளந்தி பாசத்த
வெல பேச யாருமில்லை

பெண் : உசுருக்குள் உன் பேர
எழுதி வெச்சேன்
உன் மூச்சில் என் மூச்ச
சேர்த்து தெச்சேன்

பெண் : ஹோ ஹோ
உள்ளங்கை ரேகை
உன் பேர சொல்லுதே
உள்ளுக்குள்ள வெக்கம்
என்னை குத்தி கொல்லுதே

ஆண் : உள்ளங்காலு நிழலா
என்ன ஒட்ட வெச்சுட்ட
உசுர மட்டும் பிச்சு
நீ வெளிய நட்டுட்ட

பெண் : ஆகாயம் போல நீ
எங்கயும் நிக்குற
அப்பப்போ என்ன நீ
பூ பூக்க வைக்குற

ஆண் : அடி நீயும் நானும் வாழ
ஒரு கோவில் கட்டுவேன்
உன்ன யாரு தீண்டினாலும்
நான் நின்னு வெட்டுவேன்

பெண் : என் சாமி நீதான்டா
உன்ன விட்டு போகமாட்டேன்

ஆண் : உசுருக்குள் உன் பேர
எழுதி வெச்சேன்
உன் மூச்சில் என் மூச்ச
சேர்த்து தெச்சேன்

பெண் : உன்மேல மட்டும்தான்
ஆச வச்சேன்
என்கிட்டே என்ன நான்
பேச வெச்சேன்

ஆண் : உன் பார்வை பட்ட நேரம்
நான் வேர் அருந்த போனேன்
உன் வேர்வ பட்டதால
ஊர் அருந்த போனேனே

பெண் : உசுருக்குள் உன் பேர
எழுதி வெச்சேன்
உன் மூச்சில் என் மூச்ச
சேர்த்து தெச்சேன் ஹோ….

 

No comments:

Post a Comment

Ussumu Laresay Lyrics In English

  Ussumu Laresay  Lyrics In English   Male :  Yo Mama you know how me Neruki sei the dance floor baby Chorus :  …………………………………… Chor...