Monday, 23 August 2021

 

Onnavitta Yaarum Yenakilla Song Lyrics In Tamil



 

பெண் : ஒன்ன விட்ட யாரும்
எனக்கில்ல பாரு பாரு..
என்னை கண்டேன்
நானும் உனக்குள்ள

பெண் : ஒன்ன விட்ட யாரும்
எனக்கில்ல பாரு பாரு..
என்னை கண்டேன்
நானும் உனக்குள்ள

பெண் : உறவாக நீயும் சேர
உசுருல வீசும் சூரக்காத்து
பல நூறு கோடி ஆண்டு
நிலவுல போடவேணும் கூத்து

ஆண் : அடியே கூட்ட தாண்டி
பறந்து வா வெளியில
வெளியில….….

ஆண்ஒன்ன விட்ட யாரும்
எனக்கில்ல பாரு பாரு
என்னை கண்டேன்
நானும் உனக்குள்ள

பெண் : ….….

ஆண் : ஒன்ன விட்ட யாரும்
எனக்கில்ல பாரு பாரு.
என்னை கண்டேன்
நானும் உனக்குள்ள

பெண் : ….…..
உறவாக நீயும் சேர
உசுருல வீசும் சூரக்காத்து
பல நூறு கோடி ஆண்டு
நிலவுல போடவேணும் கூத்து

ஆண் : அடியே கூட்ட தாண்டி
பறந்து வா வெளியில
வெளியில ….….

பெண் : வானம்நீ வந்து நிக்க
நல்லபடி விடியுமே விடியுமே
பூமிஉன்
கண்ணுக்குள்ள சொன்னபடி
சொழலுமே சொழலுமே

ஆண் : அந்தி பகல் ஏது
ஒன்ன மறந்தாலே
அத்தனையும் பேச
பத்தலயே நாளே

பெண் : மனசே தாங்காம
நான் உன் மடியில் தூங்காம
கோயில் மணி ஓசை
நெதம் கேட்பேன் ரெண்டு விழியில்

ஆண் : ஒன்ன விட்ட யாரும்
எனக்கில்ல பாரு பாரு
என்னை கண்டேன்
நானும் உனக்குள்ள

பெண் : ….…...
ஒன்ன விட்ட யாரும்
எனக்கில்ல பாரு பாரு
என்னை கண்டேன்
நானும் உனக்குள்ள

குழு : ……………….

ஆண் : நேக்கா நீ கண் அசைக்க
கண்டபடி மெதக்குறேன்
மெதக்குறேன்
காத்தா நான் உள்ள வந்து ஒன்ன சேர
எடுக்குறேன் எடுக்குறேன்

பெண் : ஒத்த நொடி நீயும் தள்ளி
இருந்தாலே கண்ண
இவ மூடி போயிடுவேன் மேலே

ஆண் : கடலே காஞ்சாலும்
ஏழு மழையும் சாஞ்சாலும்
காப்பேன் ஒன்ன நானே
கலங்காதே கண்ணுமணியே

பெண் : .…..…...
ஒன்ன விட்ட யாரும்
எனக்கில்ல பாரு பாரு
என்னை கண்டேன்
நானும் உனக்குள்ள

ஆண் : …..……
ஒன்ன விட்ட யாரும்
எனக்கில்ல பாரு பாரு
என்னை கண்டேன்
நானும் உனக்குள்ள

பெண் : .…..…...
…..…...

 

No comments:

Post a Comment

Ussumu Laresay Lyrics In English

  Ussumu Laresay  Lyrics In English   Male :  Yo Mama you know how me Neruki sei the dance floor baby Chorus :  …………………………………… Chor...