Saturday, 28 August 2021

 

Molagapodiye Song Lyrics In Tamil



 

ஆண் : மொளகாபொடியே
மொளகாபொடியே என்
இனிப்பான மொளகா
பொடியே

குழு : { டும்கு சிக்கு
டும் சிக்கு டும் சிக்கு
டும் சிக்கு டும் } (3)

குழு : டும்கு
சிக்கு டும் (4)
ஆண் : நீ காதலிச்ச
போதும் கட்டிகிட்ட
போதும் காரம்
ஒன்னும் கொரயலையே
குழு : மொளகாபொடியே

குழு : டும்கு
சிக்கு டும் (4)
ஆண் : உன் கை புடிச்ச
யோகம் ஏறுதடி வேகம்
ஆசை இன்னும்
மறையலையே
குழு : துளசி செடியே

குழு : டும்கு
சிக்கு டும் (4)
ஆண் : அடி எப்பவுமே
நீதான் வேணும் அடி
உன்னுடைய நிழல்
தான் நானும் நீ கோவத்துல
கூட கோவ பழம் போல
என்னை சுண்டி இழுக்குறியே

ஆண் : மொளகாபொடியே
மொளகாபொடியே

பெண் : நீ காதலிச்ச
போதும் கட்டிகிட்ட
போதும் வீரம் ஒன்னும்
கொரயலையே ஆசை
வெடியே

குழு : டும்கு
சிக்கு டும் (4)
பெண் : உன் நெத்தியில
பூசும் சந்தனத்தின் வாசம்
என்னை விட்டு போகலையே
சொக்கு பொடியே ஹான்
ஹான் சொக்கு பொடியே
ஹே

குழு : …………………..

ஆண் :  ஊருக்குள்ள
உன்ன விட பேரழகி
யாருமில்ல பூட்டி
வைப்பேன் என்
கண்ணுக்குள்ள

பெண் : மீசையில
ஒத்த முடி கொண்டு
வந்து போட்டுக்கவா
மோதிரமா என் விரலுல

ஆண் : ஹான் கண்ணால
இழுத்து கையால அணைச்சு
மின்சார முத்தம் கொடுக்கவா

பெண் : அட என்னோட
எலும்பும் உன்னோட
சதையும் ஒன்னாக்கி
உயிரா படைக்கவா

ஆண் : மொளகாபொடியே
மொளகாபொடியே
மொளகாபொடியே.
மொளகாபொடியே…..

குழு : ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய்
ஹேய்

பெண் : தூரலுல
குழு : தூரலுல
பெண் : நீ நனைஞ்சா
குழு : நீ நனைஞ்சா
பெண் : சேலையில
நான் துவட்டி சேர்த்து
உன்னை கட்டிக்கவா

ஆண் : சாலையில
குழு : சாலையில
ஆண் : நீ நடந்தா
குழு : நீ நடந்தா
ஆண் : ஜல்லி கல்லு
குத்துமுன்னு பூவ
வழியில் தூவிடவா

பெண் : உன்னோட
உடுப்பும் என்னோட
உடுப்பும் ஒன்னாக
வச்சு ரசிக்கவா

ஆண் : உன்னோட
தனியா ஒன்னாக
அமர்ந்து தானான
தனனா சிரிக்கவா

குழு : மொளகாபொடியே
மொளகாபொடியே
ஆண் : மொளகாபொடியே
மொளகாபொடியே…..

குழு : ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய்
ஹேய்

 

No comments:

Post a Comment

Ussumu Laresay Lyrics In English

  Ussumu Laresay  Lyrics In English   Male :  Yo Mama you know how me Neruki sei the dance floor baby Chorus :  …………………………………… Chor...