Penne Unna Paatha Song Lyrics In Tamil
ஆண் : ஹே பெண்ணே
உன்னை பாத்தா
என் நெஞ்சில் புது டியூனு
உன் மூச்சு காத்து பட்டா
அது சுவிட்ச் இல்லா பேனு
பெண் : நீ ஓரக்கண்ணால் பாத்தா
செம கூல் ஆகுது வெயிலு
நீ நடந்து வரும் ஸ்டைலு
அது புது மெட்ரோ ரயிலு
ஆண் : அடி யாரு உன்னை
பெத்த ஆத்தா
கால தொடுவேன் அவங்கள பாத்தா
பெண் : அட எங்கே
உன்னுடைய அப்பா
கும்புடுவேன் கோயில் கட்டி
யப்பா யப்பா யப்பா யப்பா
ஆண் : பெண்ணே
உன்னை பாத்தா
என் நெஞ்சில் புது டியூனு
உன் மூச்சு காத்து பட்டா
அது சுவிட்ச் இல்லா பேனு
பெண் : நீ ஓரக்கண்ணால் பாத்தா
செம கூல் ஆகுது வெயிலு
நீ நடந்து வரும் ஸ்டைலு
அது புது மெட்ரோ ரயிலு
ஆண் : அடி சங்கு சக்கரம் போல
சும்மா சுத்த வக்கிற ஆள
உன் பின் அழக காட்டி
ஓ மை ட்ரடிஷனல் பியூட்டி
பெண் : ஐஸ் கட்டி போல
உருகவைக்கிற ஆள
உன் குறும்புத்தனம் காட்டி
என்னை கொஞ்சுரியே நாட்டி
ஆண் : அடி யாரு உன்னுடைய டீச்சர்
போயட்டிக்கா பேசி
பண்ணுறியே என்னை இப்போ
டார்ச்சர் டார்ச்சர்
ஆண் : பெண்ணே
உன்னை பாத்தா
என் நெஞ்சில் புது டியூனு
உன் மூச்சு காத்து பட்டா
அது சுவிட்ச் இல்லா பேனு
பெண் : நீ ஓரக்கண்ணால் பாத்தா
செம கூல் ஆகுது வெயிலு
நீ நடந்து வரும் ஸ்டைலு
அது புது மெட்ரோ ரயிலு
பெண் : ஹே ஜல்லிக்கட்டு காளை
போல வந்து ஆள
மோதுறியே ஸ்ட்ராங்கா
கொஞ்சம் சாஃப்டா தொட்டா ராங்கா
ஆண் : கமறுக்கட்டு போல
உன் உதட்டுனால
ஊறுதடி நாக்கு
அதான் நிக்கல என் பிரேக்கு
பெண் : யாரு உன்னை செஞ்ச சாமி
நீ வந்ததால
சொர்க்கமா மாறிடுச்சு இந்த பூமி
ஆண் : பெண்ணே உன்னை பாத்தா
என் நெஞ்சில் புது டியூனு
உன் மூச்சு காத்து பட்டா
அது சுவிட்ச் இல்லா பேனு
பெண் : நீ ஓரக்கண்ணால் பாத்தா
செம கூல் ஆகுது வெயிலு
நீ நடந்து வரும் ஸ்டைலு
அது புது மெட்ரோ ரயிலு
ஆண் : ஹே ஹே பெண்ணே
உன்னை பாத்தா
என் நெஞ்சில் புது டியூனு
உன் மூச்சு காத்து பட்டா
அது சுவிட்ச் இல்லா பேனு

No comments:
Post a Comment