Tuesday, 10 August 2021

 

உதயா உதயா உளருகிறேன் பாடல் வரிகள்


 

பெண் : உதயா உதயா உளறுகிறேன்
உயிரால் உனையே எழுதுகிறேன்
காதல்.ஆண் : ஆஅஆஅ

பெண் : காதல் தீண்டவே
காதல் தீண்டவே
கடல் தாகம் தீர்ந்ததே
உன்னாலே தன்னாலே

பெண் : உதயா உதயா உளறுகிறேன்
உயிரால் உனையே எழுதுகிறேன்
காதல்காதல் காதல்

ஆண் : உன் பாதிவாழ்கிறேன்
என் பாதிதேய்கிறேன்
உன்னாலே தன்னாலே
பெண் : என்னாளும்
உதயா உதயா உளறுகிறேன்
உயிரால் உனையே எழுதுகிறேன்
காதல்
ஆண் : காதல் காதல்

பெண் : என்னை தொலைத்துவிட்டேன்
என் உன்னை அடைந்துவிட்டேன்
ஆண் : உன்னை அடைந்ததனால்
என் என்னை தொலைத்துவிட்டேன்

பெண் : ஏனோ ஏனேனோ
தொலைந்தேன் மீண்டேனோ
ஏனோ ஏனேனோ
மீண்டும் தொலைவேனோ
ஆண் : ஆயுள் ஆனவளே.
கூந்தல் இருட்டில் என்
கிழக்கு தொலைந்தும்
காதல்தீண்டவே

ஆண் : மூச்சின் குமிழ்களிலே
உயிர் ஊற்றி அனுப்பிவைத்தேன்
பெண் : கூச்சம் வருகையிலே
உடல் மாற்றி நுழைந்துவிட்டேன்

ஆண் : ஏனோ ஏனேனோ
ஏதோ ஆனேனோ
ஏனோ ஏனேனோ
நீயாய் ஆனேனோ
பெண் : தாயும் ஆனவனே
என் நெற்றி பாதையில்
ஊற்றை திறந்து
காதல்
ஆண் : காதல்தீண்டவே
காதல்தீண்டவே
கடல் தாகம் தீர்ந்ததே
உன்னாலே தன்னாலே
உன்னாலே தன்னாலே

ஆண் : உயிரே உயிரே உளறுகிறேன்
உளறியும் கவிதைகள் எழுதுகிறேன்
பெண் : உதயா உதயா உளறுகிறேன்
உயிரால் உனையே எழுதுகிறேன்
காதல்காதல்

 

No comments:

Post a Comment

Ussumu Laresay Lyrics In English

  Ussumu Laresay  Lyrics In English   Male :  Yo Mama you know how me Neruki sei the dance floor baby Chorus :  …………………………………… Chor...