Friday, 13 August 2021

 

Puyalae Puyalae Song Lyrics In Tamil


 

ஆண் : {புயலே புயலே பொத்தி வச்ச புயலே
புன்னைகையாலே என்னை தாக்கும் புயலே} (2)
இதுக்குதான் என்னை சுத்தி வட்டம் போட்டாயோ
இது போல உனக்குள் வேறு திட்டம் போட்டாயோ

ஆண் : விடிய விடிய தான் என்னை நினைக்கிறே
விடிஞ்சு முடிஞ்சதும் நேரில் பார்க்குறே
கிட்டே வந்து தான் விலகி நிக்குற
டாலி டாலி டோய்

ஆண் : உன்னை பார்த்ததும் எனக்கு புடிச்சது
கண்ணை பார்த்ததும் பூமி இருட்டுச்சு
பேசி பார்த்ததும் காதல் வெடிச்சது
டாலி டாலி டோய்

பெண் : புயலே புயலே பொத்தி வச்ச புயலே
ஆண் : ஹேய்
பெண் : புன்னைகையாலே என்னை தாக்கும் புயலே
புயலே புயலே பொத்தி வச்ச புயலே
புன்னைகையாலே என்னை தாக்கும் புயலே
இதுக்குதான் என்னை சுத்தி வட்டம் போட்டாயோ
இது போல உனக்குள் வேறு திட்டம் போட்டாயோ

குழு : ………………………………………….

பெண் : பம்பரம் போலே நீ
என்னை ஆட வச்சியே
சாட்டை ஏதும் இல்லாமலே சுத்த வச்சியே

ஆண் : ரயில போல தான்
நான் ஓடும் போதெல்லாம்
தாவணிய காட்டி காட்டி நிற்க வச்சியே

பெண் : எந்தன் மனசை நீ பேச வச்சியே
உந்தன் பேரை சொல்லி சொல்லி சீண்டி பார்க்குதே
ஆண் : வெட்கம் வீசியே என்னை கூச வச்சியே
உன்னை உன்னை பார்க்கும் போதும் கண்கள் கூசுதே

பெண் : வெட்கப்பட்டதாறு நீ கிட்ட வந்து பாரு
எண்ணப்படி கட்டி புடி
டாலி டாலி டோய்

ஆண் : புயலே புயலே பொத்தி வச்ச புயலே
புன்னைகையாலே என்னை தாக்கும் புயலே
இதுக்குதான் என்னை சுத்தி வட்டம் போட்டாயோ
பெண் : இது போல உனக்குள் வேறு திட்டம் போட்டாயோ

குழு : ……………………………………..

ஆண் : யார பார்த்தாலும் அட நீதான் தெரியுரியே
கண்ணு ரெண்டும் கேட்டு போச்சோ ஒண்ணும் புரியலையே
பெண் : ஊரு கண்ணெல்லாம் உன் மேலே பட்டிருக்கோ
முச்சந்தியில் மண்ணெடுத்து சுத்தி போட்டுக்கோ

ஆண் : உன் பேர் சொல்லித்தான் யார் பேசி போனாலும்
எனக்கே ஜாடை சொல்லுவதாக ஏனோ தோணுதடி
பெண் : என்ன சொன்னாலும் அது உண்மை இல்லையே
நானும் உன்னை போலே உள்ளே ரொம்ப தொல்லையே
ஆண் : எனக்குள்ளே பாதி நீ இருப்பதா சேதி
வதந்தியும் உண்மை தான்
டாலி டாலி டோய்

பெண் : புயலே புயலே
புயலே புயலே பொத்தி வச்ச புயலே
புன்னைகையாலே என்னை தாக்கும் புயலே
இதுக்குதான் என்னை சுத்தி வட்டம் போட்டாயோ
ஆண் : இது போல உனக்குள் வேறு திட்டம் போட்டாயோ

பெண் : விடிய விடிய தான் என்னை நினைக்கிறே
விடிஞ்சு முடிஞ்சதும் நேரில் பார்க்குறே
கிட்டே வந்து தான் விலகி நிக்குற
டாலி டாலி டோய்

ஆண் : உன்னை பார்த்ததும் எனக்கு புடிச்சது
கண்ணை பார்த்ததும் பூமி இருட்டுச்சு
பேசி பார்த்ததும் காதல் வெடிச்சது
டாலி டாலி டோய்

 

No comments:

Post a Comment

Ussumu Laresay Lyrics In English

  Ussumu Laresay  Lyrics In English   Male :  Yo Mama you know how me Neruki sei the dance floor baby Chorus :  …………………………………… Chor...