Tuesday, 10 August 2021

 

கனா காண்கிறேன் பாடல் வரிகள்


 

பெண் : ஆஅ…. ஆஅஅ……ஆஅ….
ஆஆஆஆஆ………..
சநிசநி கமகம பத நிசநிசபநிநி……..

ஆண் : {சச நிதநிப…..
சச நிதநிப.
மபநி மப மபநிகரி சம.
மபநி மப மபநிகரி சம .
மபநி மப மபநிகரி சம ….} (2)

பெண் : கனா காண்கிறேன்
கனா காண்கிறேன்
கண்ணாளனே
ஒரே பந்தலில்
ஒரே மேடையில்
இருவருமே

பெண் : கனா காண்கிறேன்
கனா காண்கிறேன்
கண்ணாளனே
ஒரே பந்தலில்
ஒரே மேடையில்
இருவருமே

பெண் : மண்ணை தொட்டாடும்
சேலை சேலை கொண்டு
மார்பை தொட்டாடும்
தாலி தாலி கொண்டு
மடியை தொட்டாடும்
மாலை மாலை கொண்டு மகிழ்வேன்

பெண் : தினம் தினமும்
வாசம் கொண்டாடும்
பூக்கள் பூக்கள் வைத்து
வாசல் கொள்ளாத
கோலம் கோலமிட்டு
காதல் கொண்டாடும்
கணவன் திருமடியில் மலர்வேன்

ஆண் : சச நிதநிப…..
சச நிதநிப.
மபநி மப மபநிகரி சம.
மபநி மப மபநிகரி சம .
மபநி மப மபநிகரி ….

பெண் : {கனா காண்கிறேன்
கனா காண்கிறேன்
கண்ணாளனே
ஒரே பந்தலில்
ஒரே மேடையில்
இருவருமே} (2)
இருவருமே
இருவருமே
இருவருமே

பெண் : சச நிதநிப…..
சச நிதநிப.
மபநி மப மபநிகரி சம.
மபநி மப மபநிகரி சம ….

பெண் : என் தோழிகளும்
உன் தோழர்களும்
அய்யோ நம்மை கேலி செய்ய
என் சேலையும் உன் வேட்டியும் நாணும்
நீ கிள்ளிவிட நான் துள்ளியெழ
ஆகா அது இன்ப துன்பம்
நான் கிள்ளிவிட என் கைவிரல்கள் ஏங்கும்

பெண் : தஞ்சாவூர் மேளம் கொட்ட
தமிழ்நாடே வாழ்த்து சொல்ல
சிவகாசி வேட்டுச்சத்தம் ஊரை கிழிக்கும்
தென்னாட்டு நெய்யின் வாசம்
செட்டிநாட்டு சமையல் வாசம்
நியூயார்க்கை தாண்டி கூட
மூக்கை துளைக்கும்

ஆண் : சச நிதநிப…..
சச நிதநிப.
மபநி மப மபநிகரி சம.
மபநி மப மபநிகரி சம .
மபநி மப மபநிகரி ….

பெண் : {கனா காண்கிறேன்
கனா காண்கிறேன்
கண்ணாளனே
ஒரே பந்தலில்
ஒரே மேடையில்
இருவருமே} (2)

பெண் : நம் பள்ளியறை நம் செல்ல அறை
அன்பே அதில் பூக்கள் உண்டு
பூவாடையின்றி வேறாடைகள் இல்லை
ஆண் என்பதும் பெண் என்பதும்
ஹையோ இனி அர்த்தமாகும்
நீ என்பதும் நான் என்பதும் இல்லை

பெண் : மார்போடு பின்னிக்கொண்டு
மணிமுத்தம் எண்ணிக்கொண்டு
மடியோடு வீடுகட்டி காதல் செய்குவேன்
உடல்கொண்ட ஆசை அல்ல
உயிர்கொண்ட ஆசை எந்தன்
உயிர்போகும் முன்னால்
வாழ்வை வெற்றி கொள்ளுதே

ஆண் : சச நிதநிப…..
சச நிதநிப.
மபநி மப மபநிகரி சம.
மபநி மப மபநிகரி சம ….

பெண் : {கனா காண்கிறேன்
கனா காண்கிறேன்
கண்ணாளனே
ஒரே பந்தலில்
ஒரே மேடையில்
இருவருமே} (2)

பெண் : மண்ணை தொட்டாடும்
சேலை சேலை கொண்டு
மார்பை தொட்டாடும்
தாலி தாலி கொண்டு
மடியை தொட்டாடும்
மாலை மாலை கொண்டு மகிழ்வேன்

பெண் : தினம் தினமும்
வாசம் கொண்டாடும்
பூக்கள் பூக்கள் வைத்து
வாசல் கொள்ளாத
கோலம் கோலமிட்டு
காதல் கொண்டாடும்
கணவன் திருமடியில் மலர்வேன்

 

No comments:

Post a Comment

Ussumu Laresay Lyrics In English

  Ussumu Laresay  Lyrics In English   Male :  Yo Mama you know how me Neruki sei the dance floor baby Chorus :  …………………………………… Chor...