Tuesday, 10 August 2021

 

லேசா லேசா பாடல் வரிகள்


 

பெண் : { லேசா லேசா
நீயில்லாமல் வாழ்வது
லேசா } (2)
லேசா லேசா நீண்டகால
உறவிது லேசா

பெண் : காதல் தேவன்
கோயில் தேடி வருகிறதே
விரைவினிலே கலா் கலா்
கனவுகள் விழிகளிலே
உனக்கெனவே உலகினிலே
பிறந்தவளே

பெண் : நான் தூங்கி
நாளாச்சு நாள் எல்லாம்
பாழாச்சு கொல்லாமல்
என்னை கொன்று வதைக்கிறதே
சொல்லாமல் ஏக்கம் என்னை
சிதைக்கிறதே

பெண்கண்ணெல்லாம்
கண்ணன் வண்ணம்
தொிகிறதே விாிகிறதே
தனிமையில் இருக்கையில்
எாிகிறதே பனி இரவும் அனல்
மழையை பொழிகிறதே

பெண் : லேசா லேசா
நீயில்லாமல் வாழ்வது
லேசா லேசா லேசா
நீண்டகால உறவிது
உறவிது உறவிது

பெண் : வெவ்வேறு பேரோடு
வாழ்ந்தாலும் வேறல்ல நான்
வாங்கும் மூச்சு காற்று உனதல்லவா

பெண் : உன் தேகம் ஓடும்
ரத்தம் எனதல்லவா நீ
என்றால் நான் தான் என்று
உறவறிய ஊரறிய
ஒருவாியில் ஒருவாின் உயிா்
கரைய உடனடியாய்
உதடுகளால் உயிலெழுது

பெண் : லேசா லேசா
நீயில்லாமல் வாழ்வது
லேசா லேசா லேசா
நீண்டகால உறவிது
லேசா

பெண் : உனக்கெனவே
உலகினிலே பிறந்தவளே
உனக்கெனவே உலகினிலே
பிறந்தவளே

 

No comments:

Post a Comment

Ussumu Laresay Lyrics In English

  Ussumu Laresay  Lyrics In English   Male :  Yo Mama you know how me Neruki sei the dance floor baby Chorus :  …………………………………… Chor...