Thursday, 26 August 2021

 

 ரோசப்பூ சின்ன ரோசாப்பூ பாடல் வரிகள்



குழு : ……………………………..

ஆண் : { ரோசாப்பூ
சின்ன ரோசாப்பூ
ஒம்பேரச் சொல்லும்
ரோசாப்பூ } (2)
{
காத்தில் ஆடும்
தனியாக என் பாட்டு
மட்டும் துணையாக } (2)

ஆண் : ரோசாப்பூ
சின்ன ரோசாப்பூ
ஒம்பேரச் சொல்லும்
ரோசாப்பூ

ஆண் : மனசெல்லாம்
பந்தலிட்டு மல்லிக்கொடியாக
ஒன்ன விட்டேன் உசுருக்குள்
கோயில் கட்டி ஒன்னக்
கொலுவெச்சிக் கொண்டாடினேன்
மழை பெஞ்சாத்தானே மண்வாசம்
ஒன்ன நெனச்சாலே பூவாசந்தான்
பாத மேல பூத்திருப்பேன் கையில்
ரேகை போல சேர்ந்திருப்பேன்

ஆண் : ரோசாப்பூ
சின்ன ரோசாப்பூ
ஒம்பேரச் சொல்லும்
ரோசாப்பூ காத்தில் ஆடும்
தனியாக என் பாட்டு
மட்டும் துணையாக

குழு : ஹ்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம்

ஆண் : கண்ணாடி
பார்க்கையில அங்க
முன்னாடி உன் முகந்தான்
கண்ணே நீ போகையில
கொஞ்சும் கொலுசாக என்
மனந்தான் நெழலுக்கும்
நெத்தி சுருங்காம ஒரு
குடையாக மாறட்டுமா
மலமேல் விளக்கா ஏத்தி
வைப்பேன் உன்னப் படம்போல்
மனசில் மாட்டிவைப்பேன்

ஆண் : { ரோசாப்பூ
சின்ன ரோசாப்பூ
ஒம்பேரச் சொல்லும்
ரோசாப்பூ } (2)
காத்தில் ஆடும்
தனியாக என் பாட்டு
மட்டும் துணையாக

ஆண் : ரோசாப்பூ
சின்ன ரோசாப்பூ
ஒம்பேரச் சொல்லும்
ரோசாப்பூ காத்தில் ஆடும்
தனியாக என் பாட்டு
மட்டும் துணையாக

 

 

No comments:

Post a Comment

Ussumu Laresay Lyrics In English

  Ussumu Laresay  Lyrics In English   Male :  Yo Mama you know how me Neruki sei the dance floor baby Chorus :  …………………………………… Chor...