Friday, 27 August 2021

தமிழா தமிழா பாடல் வரிகள்

 


ஆண் : தமிழா தமிழா
நாளை நம் நாளே
தமிழா தமிழா நாடும்
நம் நாடே

ஆண் : தமிழா தமிழா
நாளை நம் நாளே
தமிழா தமிழா நாடும்
நம் நாடே

ஆண் : என் வீடு தாய்
தமிழ் நாடு என்றே
சொல்லடா என் நாமம்
இந்தியன் என்றே என்றும்
நில்லடா

ஆண் : தமிழா தமிழா
நாளை நம் நாளே
தமிழா தமிழா நாடும்
நம் நாடே

குழு : நிறம் மாறலாம்
குணம் ஒன்று தான்
இடம் மாறலாம் நிலம்
ஒன்று தான் மொழி
மாறலாம் பொருள்
ஒன்று தான் கலி
மாறலாம் கொடி ஒன்று
தான் திசை மாறலாம்
நிலம் ஒன்று தான் இசை
மாறலாம் மொழி ஒன்று
தான் நம் இந்தியா அது
ஒன்று தான் வா

ஆண் : தமிழா தமிழா
கண்கள் கலங்காதே
விடியும் விடியும் உள்ளம்
மயங்காதே தமிழா தமிழா
கண்கள் கலங்காதே விடியும்
விடியும் உள்ளம் மயங்காதே

ஆண் : உனக்குள்ளே
இந்திய ரத்தம் உண்டா
இல்லையா ஒன்றான
பாரதம் உன்னை காக்கும்
இல்லையா

ஆண் : தமிழா தமிழா
நாளை நம் நாளே
தமிழா தமிழா நாடும்
நம் நாடே

குழு : நவபாரதம் பொதுவானது
இது வேர்வையால் உருவானது
பல தேகமோ எருவானது அதனால்
இது உருவானது சுப தண்டமாய்
வலுவானது அட வானிலா
விழாவென்பது இம் மண்ணிலா
பிரிவென்பது எழு வா

  

No comments:

Post a Comment

Ussumu Laresay Lyrics In English

  Ussumu Laresay  Lyrics In English   Male :  Yo Mama you know how me Neruki sei the dance floor baby Chorus :  …………………………………… Chor...