Alunguren Kulunguren
song Lyrics In Tamil
பெண் : அலுங்குறேன்
குலுங்குறேன் ஒரு
ஆச நெஞ்சுல
அதுங்குறேன் இதுங்குறேன்
ஒன்னும் பேச தோணல
பெண் : நடையா நடந்தேன்
கெடையா கிடந்தேன்
மினுங்குற சினுங்குற
தழும்பொன்னு தழும்புற
ஆண் : அலுங்குறேன்
குலுங்குறேன் ஒரு
ஆச நெஞ்சுல
அதுங்குறேன் இதுங்குறேன்
ஒன்னும் பேச தோணல
பெண் : பஞ்சு நீ
பஞ்சுல பதுங்கி
வரும் நூலு நான்
அஞ்சு நீ அஞ்சுல
அடங்கி வரும் நாலுநான்
ஆண் : பந்தி நீ
பந்தல தாங்குகிற
காலு நான் பந்து நீ
பந்துல நிரம்பி நிக்கும்
காத்து நான்
பெண் : ஆத்தாடி என்ன
ஆத்துனு ஆத்துன காத்தாகி
மெல்ல தூத்துன தூத்துன
காதல மீட்டுன கடவுள காட்டுன
ஆண் : அலுங்குறேன்
குலுங்குறேன் ஒரு
ஆச நெஞ்சுல
அதுங்குறேன் இதுங்குறேன்
ஒன்னும் பேச தோணல
ஆண் : நடையா நடந்தேன்
கெடையா கிடந்தேன்
பெண் : மினுங்குற சினுங்குற
தழும்பொன்னு தழும்புற
பெண் : அலுங்குறேன்
குலுங்குறேன் ஒரு
ஆச நெஞ்சுல
அதுங்குறேன் இதுங்குறேன்
ஒன்னும் பேச தோணல
ஆண் : கோணலா மாணலா
இருந்த மனம் நேருல காலு
தான் போகுதே காதல் என்னும்
ஊருல
பெண் : நாணலா நாணலா
அசஞ்ச மனம் ஆடல
தொலஞ்சது தெரிஞ்சும்
நான் இன்னும் ஏன் தேடல
ஆண் : கண்ணெல்லாம்
உன் காட்சிதான் காட்சிதான்
காதெல்லாம் உன் பேச்சுதான்
பேச்சுதான்
பெண் : காதல மீட்டுன
கடவுள காட்டுன
பெண் : அலுங்குறேன்
குலுங்குறேன் ஒரு
ஆச நெஞ்சுல
அதுங்குறேன் இதுங்குறேன்
ஒன்னும் பேச தோணல
பெண் : நடையா நடந்தேன்
கெடையா கிடந்தேன்
மினுங்குற சினுங்குற
தழும்பொன்னு தழும்புற

No comments:
Post a Comment