ஏதோ ஒன்று உன்னை பாடல் வரிகள்
ஆண் : ஏதோ ஒன்று
ஏதோ ஒன்று உன்னை
கேட்பேன் இல்லை
என்றால் இல்லை என்றால்
உயிா் துறப்பேன் உன் பாதம்
நடக்க நான் பூக்கள் விாிப்பேன்
உன் தேகம் முழுக்க தங்கத்தால்
பதிப்பேன்
ஆண் : உல்லாஹி உல்லாஹி
லாஹி உல்லாஹி உல்லாஹி
லாஹி ஒரு ஆசை மனதுக்குள்
போதும் அதை மட்டும் நீ தந்தால்
போதும்
ஆண் : ஏதோ ஏதோ
ஏதோ ஒன்று உன்னை
கேட்பேன் இல்லை
இல்லை இல்லை என்றால்
உயிா் துறப்பேன்
குழு : ………………………..
பெண் : நல்ல மனம் உன்
போல் கிடையாது நன்றி
சொல்ல வாா்த்தை எனக்கேது
ஒரு தாய் நீ உன் சேய் நான்
இந்த உறவுக்கு பிாிவேது
ஆண் : தாய்மடியில் சேய்தான்
வரலாமா தள்ளி நின்று துன்பம்
தரலாமா உன்னை கொஞ்ச மனம்
கெஞ்ச என்னை தனியே விடலாமா
பெண் : குழந்தையும் குமாி
என்றாயாச்சே கொஞ்சிடும்
பருவம் போயாச்சே மனம்
போலே மகள் வாழ நீ
வாழ்த்தும் தாய் ஆச்சே
ஆண் : ஓஹோ …..ஹோ
ஆண் : ஏதோ ஏதோ
ஏதோ ஒன்று உன்னை
கேட்பேன் இல்லை
இல்லை இல்லை என்றால்
உயிா் துறப்பேன் உன் பாதம்
நடக்க நான் பூக்கள் விாிப்பேன்
உன் தேகம் முழுக்க தங்கத்தால்
பதிப்பேன் உல்லாஹி உல்லாஹி
லாஹி உல்லாஹி உல்லாஹி
லாஹி
ஆண் : வெண்ணிலவை பூவாய்
வைப்பேனே வானவில்லை
உடையாய் தைப்பேனே உனக்காக
எதும் செய்வேன் நீ எனக்கென
செய்வாயோ
பெண் : இந்த ஒரு ஜென்மம்
போதாது ஏழு ஜென்மம் எடுத்தும்
தீராது அந்த தெய்வம் உன்னை
காக்க தினம் தொழுவேன் தவறாது
ஆண் : என்ன நான் கேட்பேன்
தொியாதா இன்னமும் என்
மனம் புாியாதா அட ராமா
இவன் பாடு இந்த பெண்மை
அறியாதா
பெண் : ……………………………..
ஆண் : ஏதோ ஏதோ
ஏதோ ஒன்று உன்னை
கேட்பேன் இல்லை
இல்லை இல்லை என்றால்
உயிா் துறப்பேன் உன் பாதம்
நடக்க நான் பூக்கள் விாிப்பேன்
உன் தேகம் முழுக்க தங்கத்தால்
பதிப்பேன்
{ உல்லாஹி உல்லாஹி
லாஹி உல்லாஹி உல்லாஹி
லாஹி } (2)

No comments:
Post a Comment