Thursday, 5 August 2021

Kadhal Psycho Song Lyrics in tamil

 

Kadhal Psycho Song Lyrics in tamil


 

ஆண் : முதல் சிரிப்பில்
இதயத்தை எடுத்த
அடுத்த முறை
உறக்கத்தை எடுத்த
தெளிய வச்சு
மயக்கத்தை கொடுத்த
பெண்ணே உன் மேல்
எனக்கோ கிறுக்கோ கிறுக்கோ

ஆண் : நீ சுத்த விட்ட
லூப்பில் நானும் திரிஞ்சேன்
நான் கெஞ்சி கெஞ்சி
அஞ்சு கிலோ கொறைஞ்சேன்
உன் டின்டர் ப்ரொப்பைல்
பாத்து கொஞ்சம் எரிஞ்சேன்
இதயத்தில் எனக்கிடம்
இருக்கோ இருக்கோ

பெண் : நீ என்ன கேக்காத
பொஸஸ்ஸிவ் ஆகாத
அழகிய ஆண்கள்
என்ன கொஞ்சி பேச
அங்க கொஞ்சம்
நெஞ்சம் ப்ரோக்கோ

பெண் : இங்க பாரு காதல் சைக்கோ….

பெண் : இங்க பாரு காதல் சைக்கோ….

குழு : ………………………..

பெண் : நான் அடக்கம்
ஒழுக்கத்தின் டிக்சனரி
பாத்ததுமே வணங்குற மாதிரி
நான் அடக்கம்
ஒழுக்கத்தின் டிக்சனரி
பாத்ததுமே வணங்குற மாதிரி
உன் சந்தேகத்த நீ எரி
நான் ஆல்மோஸ்ட் சீதைதான்

ஆண் :  கண்ணே கண்ணே பார்
நான்தான் உன் சௌக்கிதார்
உன் மனசுக்கு காவல்
உடம்புக்கு காதல்
ரெண்டும் தரும் தேகம் தேக்கோ

பெண் : இங்க பாரு காதல் சைக்கோ….

பெண் : இங்க பாரு காதல் சைக்கோ.

 

No comments:

Post a Comment

Ussumu Laresay Lyrics In English

  Ussumu Laresay  Lyrics In English   Male :  Yo Mama you know how me Neruki sei the dance floor baby Chorus :  …………………………………… Chor...