Monday, 23 August 2021

 

வானே வானே பாடல் வரிகள்

 


குழு : மாங்கல்யம் தந்துனானே
மம ஜீவன ஹேத்துனா
கண்டே பத்னாமி சுபகே தவம்
ஜீவா சரதாத் சதம்

குழு : ஜும் ஜும் ஜும்
தர ரர தர ரர தர ரர
ஜும் ஜும் ஜும்
ஜும் ஜும் ஜும்
தர ரர தர ரர தர ரர
ஜும் ஜும் ஜும்

பெண் : வானே.
வானே வானே
நான் உன்
மேகம் தானே

குழு : ஜும் ஜும் ஜும்.
தும் தும் தும்
ஜும் ஜும் ஜும்.
தும் தும் தும்
தும் தும் தும்

பெண் : வானே.
வானே வானே
நான் உன்
மேகம் தானே

பெண் : என் அருகிலே
கண் அருகிலே
நீ வேண்டுமே
குழு : தும் தும் தும்
தும் தும் தும்
பெண் : மண் அடியிலும்
உன் அருகிலே
நான் வேண்டுமே
குழு : தும் தும் தும்
தும் தும் தும்

பெண் : சொல்ல முடியாத
காதலும்
சொல்லில் அடங்காத நேசமும்
குழு : தும் தும் தும்
பெண் : என்ன முடியாத
ஆசையும்
உன்னிடத்தில் தோன்றுதே

ஆண் : நீதானே பொஞ்சாதி
நானே உன் சரிபாதி
நீதானே பொஞ்சாதி
நானே உன் சரிபாதி

பெண் : வானே.
வானே வானே
நான் உன்
மேகம் தானே

குழு : {தும் தும் தும்
தும் தும் தும்
தும் தும் தும்
தும் தும் தும்} (6)

பெண் : ஆஅ….ஆஅ….

ஆண் : இனியவளே
உனது இரு விழி முன்
பழரச குவளையில்
விழுந்த எறும்பின் நிலை
எனது நிலை
விலக விருப்பம் இல்லையே பூவே

பெண் : அதிசயனே
பிறந்து பல வருடம்
அறிந்தவை மறந்தது
எனது நினைவில் இன்று
உனது முகம்
தவிர எதுவும் இல்லையே அன்பே

ஆண் : வேறாரும் வாழாத
பெரு வாழ்விது
நினைத்தாலே மனம் எங்கும்
மழை தூவுது

பெண் : மழலையின் வாசம் போதுமே
தரையினில் வானம் மோதுமே
ஒரு கணமே உன்னை பிரிந்தால்
உயிர் மலர் காற்று போகுமே

ஆண் : நீதானே
பெண் : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்
ஆண் : பொஞ்சாதி
பெண் : ஹ்ம்ம் ம்ம்
ஆண் : நானே உன்
பெண் : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்
ஆண் : சரிபாதி
நீதானே பொஞ்சாதி
நானே உன் சரிபாதி

பெண் : வானே.
வானே வானே
நான் உன்
மேகம் தானே

ஆண் : என் அருகிலே
கண் அருகிலே
நீ வேண்டுமே
குழு : தும் தும் தும்
தும் தும் தும்
பெண் : மண் அடியிலும்
உன் அருகிலே
நான் வேண்டுமே

ஆண் : சொல்ல முடியாத
காதலும்
சொல்லில் அடங்காத நேசமும்
குழு : தும் தும் தும்
பெண் : என்ன முடியாத
ஆசையும்
உன்னிடத்தில் தோன்றுதே

ஆண் : நீதானே பொஞ்சாதி
நானே உன் சரிபாதி
நீதானே
குழு : நீதானே
ஆண் : பொஞ்சாதி
குழு : பொஞ்சாதி
ஆண் : நானே உன்
குழு : நானே உன்
ஆண் : சரிபாதி
குழு : சரிபாதி

பெண் : வானே

 

No comments:

Post a Comment

Ussumu Laresay Lyrics In English

  Ussumu Laresay  Lyrics In English   Male :  Yo Mama you know how me Neruki sei the dance floor baby Chorus :  …………………………………… Chor...