Monday, 23 August 2021

 

Kanna Veesi Song Lyrics In Tamil





ஆண் : கண்ண வீசி கண்ண வீசி
கட்டி போடும் காதலி
கண்ணு ரெண்டும்
முத்தம் கேட்க்குதே

ஆண் : கொஞ்சி பேசி கொஞ்சி பேசி
கூறு போட்டு போறடி
துண்டு துண்டா ஆசை கூடுதே

ஆண் : லேசா அழகுல
தானா விழுகுறேன்
நீ பேசி சிரிக்கையில்
உன் உதட்டுல உறையுறேன்
வாழ்க்க வாழத்தான்
உன்னோடு இருக்குறேன்
உன்கூட நடக்கும் போது
மழையில்லாம நினைஞ்சு போகுறேன்

ஆண் : கண்ண வீசி கண்ண வீசி
கட்டி போடும் காதலி
கண்ணு ரெண்டும்
முத்தம் கேக்குதே

ஆண் : கொஞ்சி பேசி கொஞ்சி பேசி
கூறு போட்டு போறடி
துண்டு துண்டா ஆசை கூடுதே

ஆண் : அடடா எனகென்ன ஆகுது
தினம் போகும் வழியெல்லாம்
இப்ப மறந்து மறந்து போகுது
தனியா நான் நிக்கும் போதெல்லாம்
உன் எண்ணம் மட்டும்தான்
நிக்காம போதை ஏறுது

பெண் : முழுசா உனக்கென நான் வாழுறேன்
புதுசா தினம் தினம் என பாக்குறேன்
அழுதா தோளுல நான் சாஞ்சுப்பேன்
அளவில்லாம ஆசை வெக்குறேன்

பெண் : ஏனோ தானோ
என்று போன நாளும்
எல்லாம் நீயே
என்று மாறுதே

ஆண் : யாரும் இல்லா
நேரம் வந்த பின்னும்
உனதருகில் காதல் ஒன்று
கண்டேன் பெண்ணே

ஆண் : லேசா அழகுல
தான விழுகுறேன்
நீ பேசி சிரிக்கையில்
உன் உதட்டுல உறையுறேன்
வாழ்க்க வாழத்தான்
உன்னோட இருக்குறேன்
உன்கூட நடக்கும் போது
மழையில்லாம நினைஞ்சு போகுறேன்

பெண் : கண்ண வீசி கண்ண வீசி
கட்டி போடும் காதலி
கண்ணு ரெண்டும்
முத்தம் கேக்குதே

ஆண் : உசுர எழுதி
மடுச்சி உனக்கு தாரேன்
மூச்சு காத்தா
கடைசி வரைக்கும் வாரேன்
உசுர எழுதி
மடுச்சி உனக்கு தாரேன்

 

No comments:

Post a Comment

Ussumu Laresay Lyrics In English

  Ussumu Laresay  Lyrics In English   Male :  Yo Mama you know how me Neruki sei the dance floor baby Chorus :  …………………………………… Chor...