Thursday, 19 August 2021

 

போ இன்று நீயாக பாடல் வரிகள்


 

ஆண் : போ இன்று நீயாக
வா நாளை நாமாக உன்னை
பாக்காமலே ஒன்னும் பேசாமலே
ஒன்னா சேராமலே எல்லாம் கூத்தாடுதே

ஆண் : லல லல ……. ஓஓஓ…….
ம்ம்ம்….ஹரே ரா ரா ரா ரே
உல்லா லா லா லா….. வெல்லா
ஓஓஓ……. நெஞ்சு ம்ம்ம் பொண்ணு
ஹரே ரா ரா ரா ரே

ஆண் : போ இன்று நீயாக
நீயாக வா நாளை நாமாக
நாமாக

ஆண் : தனியாவே இருந்து
வெறுப்பாகி போச்சு நீ வந்ததாலே
என் சோகம் போச்சு பெரும்மூச்சு
விட்டேன் சூடான மூச்சு உன் வாசம்
பட்டு ஜலதோஷம் ஆச்சு மெது
மெதுவா நீ பேசும் போது சுகமா
சுகமா நான் கேட்குறேன்

ஆண் : இது சார காத்து
என் பக்கம் பாத்து இதமாக
ஆனாலும் ஒரு சாத்து சாத்து

ஆண் : லல லல ……. ஓஓஓ…….
ம்ம்ம்….ஹரே ரா ரா ரா ரே
உல்லா லா லா லா….. வெல்லா
ஓஓஓ……. நெஞ்சு ம்ம்ம் பொண்ணு
ஹரே ரா ரா ரா ரே

ஆண் : போ இன்று நீயாக
வா நாளை நாமாக உன்னை
பாக்காமலே ஒன்னும் பேசாமலே
ஒன்னா சேராமலே எல்லாம் கூத்தாடுதே
லா லா லா….. உள்ள வெல்ல நெஞ்சு
ஹரே ரா ரா ரா ரே

 

No comments:

Post a Comment

Ussumu Laresay Lyrics In English

  Ussumu Laresay  Lyrics In English   Male :  Yo Mama you know how me Neruki sei the dance floor baby Chorus :  …………………………………… Chor...