Tuesday, 10 August 2021

Azhagana Ilaman Ondru Song lyrics in Tamil

 

Azhagana Ilaman Ondru Song lyrics in Tamil



 

பெண் : அழகான இளமங்கை
கட்டில் கொடுத்தால்
அதற்காக மகாராஜன்
தொட்டில் கொடுத்தான்
தாளாத இன்பங்களே
தாலாட்டு சொல்லுங்களேன்

பெண் : அழகான இளமங்கை
கட்டில் கொடுத்தால்
அதற்காக மகாராஜன்
தொட்டில் கொடுத்தான்

பெண் : திருமண மேடை
என்பதில் தொடங்கி
பிள்ளைகள் செல்வம் காண்பது வீடு
பிள்ளையில் தொடங்கி திருமணமாகி
இல்லறம் காணும் இவளது வாழ்வு

பெண் : தெய்வமே……ஆஅ……ஆஅ…. ஹா.
தெய்வம் உண்டு என்பதைத்தானே
நீ உரைத்தாய்
கை கொடுத்தாய்
வாழவைத்தாய்

பெண் : அழகான இளமங்கை
கட்டில் கொடுத்தால்
அதற்காக மகாராஜன்
தொட்டில் கொடுத்தான்

பெண் : காவிரி தண்ணீர் கலங்கிய நிலையில்
ஓடைகள் ஆக ஓடிய நேரம்
கோவிலில் ஒருவர் வாரி எடுத்து
புனிதம் இது என்றார் பிறந்தது நேரம்
ஊமை நான் …..ஆஅ…..ஹா…..
ஊமையாவே நான் இருந்தேனே
நீ சிரித்தாய் கை கொடுத்தாய்
வார்த்தை தந்தாய்

பெண் : அழகான இளமங்கை
கட்டில் கொடுத்தால்
அதற்காக மகாராஜன்
தொட்டில் கொடுத்தான்

பெண் : கனவுகள் எல்லாம் ஒருவடிவாகி
கை கால் முளைத்து வளர்ந்தது பிள்ளை
மலடியின் வயிற்று மைந்தனைப்போலே
மண்டலம் ஆளும் அரசனுமில்லை

பெண் : அன்னை நான்….ஆஅ….….ஹா…...
அன்னையாக ஆசைகொண்டேனே
நீ சிரித்தாய்
கை கொடுத்தாய்
வாழ வைத்தாய்

பெண் : அழகான இளமங்கை
கட்டில் கொடுத்தால்
அதற்காக மகாராஜன்
தொட்டில் கொடுத்தான்
தாளாத இன்பங்களே
தாலாட்டு சொல்லுங்களேன்

 

No comments:

Post a Comment

Ussumu Laresay Lyrics In English

  Ussumu Laresay  Lyrics In English   Male :  Yo Mama you know how me Neruki sei the dance floor baby Chorus :  …………………………………… Chor...