Monday, 5 July 2021

கண்ணை விட்டு கன்னம் பாடல் வரிகள்

 

கண்ணை விட்டு கன்னம் பாடல் வரிகள்



ஆண் : கண்ணை விட்டு
கன்னம் பட்டு எங்கோ
போனாய் என் கண்ணீரே
என் கண்ணீரே வானம் விட்டு
என்னைத் தொட்டு நீயே வந்தாய்
என் கண்ணீரே என் கண்ணீரே

ஆண் : மழையாய் அன்று
பிழையாய் இன்று நின்றாய்
நின்றாய் பெண்ணே இசையாய்
அன்று கசையாய் இன்று கொன்றாய்
கொன்றாய் பின்னே

பெண் : ………………………….

ஆண் : இன்னும் இன்னும்
என்னை என்ன செய்வாய்
அன்பே உன் விழியோடு
நான் புதைவேனோ காதல்இன்றி
ஈரம் இன்றி போனாய் அன்பே
உன் மனதோடு நான் முளைப்பேனாே

ஆண் : செதிலாய் செதிலாய்
இதயம் உதிர உள்ளே உள்ளே
நீயே துகளாய் துகளாய் நினைவோ
சிதற நெஞ்சம் எல்லாம் நீ கீறினாயே

ஆண் : தனி உலகினில்
உனக்கென நானும் ஓா்
உறவென எனக்கென நீயும்
அழகாய் பூத்திடும் என்
வானமாய் நீயே தொிந்தாயே

ஆண் : உன் விழி இனி
எனதெனக் கண்டேன்
என் உயிா் இனி நீ எனக்
கொண்டேன் நான் கண்
இமைக்கும் நொடியினில்
பிாிந்தாயே பிணமாய்
தூங்கினேன் ஏன் எழுப்பி
நீ கொன்றாய் அன்பே

ஆண் : கனவில் இனித்த
நீ ஏன் நிஜத்திலே கசந்தாய்
பின்பே யாா் யாரோ போலே
நாமும் இங்கே நம்முள்
பூத்த காதல் எங்கே

பெண் : ………………………….

ஆண் : கண்ணை விட்டு
கன்னம் பட்டு எங்கோ
போனாய் என் கண்ணீரே
என் கண்ணீரே வானம் விட்டு
என்னைத் தொட்டு நீயே வந்தாய்
என் கண்ணீரே என் கண்ணீரே

ஆண் : மழையாய் அன்று
பிழையாய் இன்று நின்றாய்
நின்றாய் பெண்ணே இசையாய்
அன்று கசையாய் இன்று கொன்றாய்
கொன்றாய் பின்னே

பெண் : ………………………….

பெண் : கண்ணை விட்டு
கன்னம் பட்டு எங்கோ
போனாய்

பெண் : { கண்ணை விட்டு
கன்னம் பட்டு எங்கோ
போனாய் வானம் விட்டு
என்னைத் தொட்டு நீயே வந்தாய் } (2)
கண்ணை விட்டு கன்னம் பட்டு

 

No comments:

Post a Comment

Ussumu Laresay Lyrics In English

  Ussumu Laresay  Lyrics In English   Male :  Yo Mama you know how me Neruki sei the dance floor baby Chorus :  …………………………………… Chor...