Tuesday, 6 July 2021

அந்த கண்ண பாத்தாக்கா பாடல் வரிகள்!

 

அந்த கண்ண பாத்தாக்கா பாடல் வரிகள்



ஆண் : அந்த கண்ண பார்த்தாக்கா
லவ்வு தானா தோனாதா
அவன் கிட்ட போனாக்கா
மனம் மானா மாறாதா

ஆண் : அகமெல்லாம் அவன்தான்
அவன்தான் இருந்தான்
நடந்தால் அவன் கனவெல்லாமே
அவன் முகம் தானே.
அழகன்தான் அவன்தான் அவன்தான்
அழகா அளவா அவன் சிரிப்பானே
அட அழகன் தானே….…..……….

ஆண் : பூப் போல மனசு…..ஏறாத வயசு
பாவம்டா நம்ம கேர்ள்ஸு
மத்தாப்பு சிரிப்பு மாறாத நடப்பு
கிளாஸ்ஸானா மாஸ்டர் மாஸு
பட்டாசு பார்வை பட்டாலே போதும்
ஃபெயில்லான ஹார்ட்டு பாஸு
சிங்கிள்ன்னு நியூஸு
இதுதான்மா சான்ஸு

ஆண் : {அந்த கண்ண பார்த்தாக்கா
லவ்வு தானா தோனாதா
அவன் கிட்ட போனாக்கா
மனம் மானா மாறாதா} (2)

ஆண் : ஹா…..ஆஅ…..….

ஆண் : லவ்வு தானா தோனாதா

ஆண் : அகமெல்லாம் அவன்தான்
அவன்தான் இருந்தான்
நடந்தால் அவன் கனவெல்லாமே
அவன் முகம் தானே…..
அழகன்தான் அவன்தான் அவன்தான்
அழகா அளவா அவன் சிரிப்பானே
அட அழகன் தானே….…..……….

ஆண் : நட்பான பார்வை நிதான பேச்சு
எல்லார்க்கும் புடிச்சி போச்சு
மேக்னட்டு ஈர்ப்பு ரொம்பதான் ஷார்ப்பு
எப்போதும் மாஸ்டர் டாப்பு
ஏதோ ஓர் பவரு ஏதோ உன் திமிரு
எப்போதும் இருக்கும் பாரு
சோலோவா நின்னா ஏங்காதே பொண்ணா

ஆண் : அந்த கண்ண பார்த்தாக்கா
லவ்வு தானா தோனாதா
அவன் கிட்ட போனாக்கா
மனம் மானா மாறாதா
அந்த கண்ண பார்த்தாக்கா
லவ்வு தானா தோனாதா
அவன் கிட்ட போனாக்கா…..

ஆண் : ஹா…..ஆஅ…..….

ஆண் : லவ்வு தானா தோணாத

 

No comments:

Post a Comment

Ussumu Laresay Lyrics In English

  Ussumu Laresay  Lyrics In English   Male :  Yo Mama you know how me Neruki sei the dance floor baby Chorus :  …………………………………… Chor...