Tuesday, 6 July 2021

Asku Maaro Song Lyrics in Tamil

 

Asku Maaro Song Lyrics in Tamil

 


ஆண் : அஸ்கு மாரோ அஸ்கா மாரோ
அல்டிமேட்டு நம்ம பேரோ
லுக்கு விட்டா வோர்ல்டு வாரோ
தூண்டில் போடும் குட்டி ஸ்பர்ரோ

ஆண் : உன்னால உன்னால எல்லாமே உன்னால
ஓகேனு சொன்னாலே கெத்தாவேன் தன்னால
கண்ணால கண்ணால அவ கத்தி கண்ணால
360
டிகிரி நான் ஸ்டாப்பா செஞ்சாலே

ஆண் : உன்னை போல் ஆள நான் பார்த்ததில்லை
யாரும் பார்த்தத சொல்லியும் கேட்டதில்லை
ஹார்ட்டு தான் போகுது ஸ்கூலு குள்ள
லவ் சிலபஸ நீ சொல்ல

ஆண் : மெல்லமா பார்த்தேனா மிஸ்ஸு வோர்ல்டு
கொஞ்சம் வேகமா பார்த்தேனா மிஸ்ஸு கோல்டு
சொல்லு சொல்லு என் நெஞ்சுக்குள்ள
ஹை வோல்டு கர்ரண்டு

ஆண் : அஸ்கு மாரோ அஸ்கா மாரோ
அல்டிமேட்டு நம்ம பேரோ
லுக்கு விட்டா வோர்ல்டு வாரோ
தூண்டில் போடும் குட்டி ஸ்பர்ரோ

ஆண் : அஸ்கு மாரோ அஸ்கா மாரோ
அல்டிமேட்டு நம்ம பேரோ
லுக்கு விட்டா வோர்ல்டு வாரோ
தூண்டில் போடும் குட்டி ஸ்பர்ரோ

பெண் : சுத்தாத சுத்தாத
ரீல் ரீலா சுத்தாத
இல்லாத பொல்லாத கதையெல்லாம் வுடாத
கொல்லாத கொல்லாத சீனு போட்டு கொல்லாத
கத்தாத கத்தாத என் காதுல கத்தாத

பெண் : உன்னை போல் ஆளு தான் நூறு பேரு
நான் பார்த்தவ நீ வாய மூடு
செல்லாத செல்லத்தான் காய போடு
என் கிட்ட தான் செல்லாது
அப்படி இப்படி வந்து நூலு விட்டு
வந்து டெய்லி தான் மொக்கையும் வாங்கிகிட்டு
காரி துப்புனாலும் மூஞ்சி தொடச்சிகினு
இது என்னடா பொழப்பு

பெண் : அஸ்கு மாரோ அஸ்கு மாரோ
ஆள பார்த்தா பக்கா ஜீரோ
பல்பு நெறைய வாங்கிட்டரோ
கர்ரன்ட் பில்ல கட்டிடாரோ

பெண் : அஸ்கு மாரோ அஸ்கு மாரோ
ஆள பார்த்தா பக்கா ஜீரோ
பல்பு நெறைய வாங்கிட்டரோ
கர்ரன்ட் பில்ல கட்டிடாரோ

பெண் : ………………………………………..

ஆண் :  வன்ன மெர்ரி யூ
யூ என்ன மெர்ரி மீ
பெண் : 420 420 இப்போ ஜோடி போட்டது

ஆண் : ஹே மம்மியும் டாடியும்
குழு : வைட்டிங் பார் யு
ஆண் : அன்குளும் ஆண்டியும்
குழு : வைட்டிங் பார் மீ
பெண் : நீ ரீலு தான் ரீலு தான்
ஓட்டுனாலும்
நம்ம தியேட்டரு புல் ஆகும்

ஆண் : மை ஹௌசு தான் ஹௌசு தான்
ஓபன் பார் யு
இனி லவ்சு தான் பண்ணலாம் கம் வித் மீ

பெண் : நீ விழுந்து வாரி
மொக்க வாங்குனாலும்
தில்லா நிக்குற லவ் யு

ஆண் : அஸ்கு மாரோ குழு : ஹோ
ஆண் : அல்டிமேட் குழு : ஹோ
ஆண் : லுக்கு விட்டா வோர்ல்டு வாரோ
தூண்டில் போடும் குட்டி ஸ்பர்ரோ

பெண் : அஸ்கு மாரோ அஸ்கு மாரோ
ஆள பார்த்தா அச்சா ஹீரோ
ஐஸ் ரெண்டும் குத்தும் ஏற்றோ
யாரோ யாரோ இவன் தான் யாரோ

ஆண் : அஸ்கு மாரோ அஸ்கா மாரோ
அல்டிமேட்டு நம்ம பேரோ
லுக்கு விட்டா வோர்ல்டு வாரோ
தூண்டில் போடும் குட்டி ஸ்பர்ரோ

 

No comments:

Post a Comment

Ussumu Laresay Lyrics In English

  Ussumu Laresay  Lyrics In English   Male :  Yo Mama you know how me Neruki sei the dance floor baby Chorus :  …………………………………… Chor...