Wednesday, 30 June 2021

Kannaane Kanne Song Lyrics

 

Kannaane Kanne Song Lyrics


 

ஆண் : கண்ணான கண்ணே
நீ கலங்காதடி கண்ணான
கண்ணே நீ கலங்காதடி
நீ கலங்காதடி யாா் போனா
யாா் போனா என்ன யாா்
போனா யாா் போனா
யாா் போனா என்ன
நான் இருப்பேனடி
நீ கலங்காதடி

ஆண் : ஒரு கணம் ஒரு
போதும் பிாியகூடாதே
என் உயிரே என் உயிரே
நீ அழுக கூடாதே நீ கண்ட
கனவு எதுமே கலையகூடாதே
நான் இருக்கும் நாள் வரைக்கும்
நீ அழுக கூடாதே

ஆண் : கிடைச்சத இழக்குறதும்
இழந்தது கிடைக்குறதும்
அதுக்கு பழகுறதும் நியாயம்தானடி

ஆண் : குடுத்தத எடுக்குறதும்
வேற ஒன்ன குடுக்குறதும்
நடந்தத மறக்குறதும் வழக்கம் தானடி

ஆண் : கண்ணான கண்ணே
நீ கலங்காதடி என் உயிரோட
ஆதாரம் நீ தானடி கண்ணான
கண்ணே நீ கலங்காதடி யாா்
போனா என்ன நான் இருப்பேனடி

ஆண் : என் விரல் இடுக்குல
உன் விரல் கெடக்கணும்
நசுங்குற அளவுக்கு இறுக்கி
நா புடிக்கணும் நான் கண்ண
தொறக்கையில் உன் முகம்
தொியனும் உசுருள்ள வரைக்குமே
உனக்கென்ன புடிக்கணும்

ஆண் : கடல் அலை போல
உன் கால் தொட்டு உரசி கடல்
உள்ள போறவன் நான் இல்லடி
கடல் மண்ண போல உன்
காலோட ஒட்டி கரை தாண்டும்
வரை நான் இருப்பேனடி

ஆண் : கண்ணான கண்ணே
நீ கலங்காதடி என் உயிரோட
ஆதாரம் நீ தானடி கண்ணான
கண்ணே நீ கலங்காதடி யாா்
போனா என்ன நான் இருப்பேனடி

ஆண் : ஒரு கணம் ஒரு
போதும் பிாியகூடாதே
என் உயிரே என் உயிரே
நீ அழுக கூடாதே நீ கண்ட
கனவு எதுமே கலையகூடாதே
நான் இருக்கும் நாள் வரைக்கும்
நீ அழுக கூடாதே

ஆண் : நித்தம் நித்தம் நீ
ஒடஞ்சா ஒட்ட வைக்க
நான் இருக்கேன் கிட்ட
வச்சு பாத்துக்கவே உயிா்
வாழுரேண்டி பெத்தவங்க
போனா என்ன சத்தமில்லா
உன் உலகில் நித்தம் ஒரு
முத்தம் வைக்கத்தான்
உயிா் வாழுரேண்டி

 

No comments:

Post a Comment

Ussumu Laresay Lyrics In English

  Ussumu Laresay  Lyrics In English   Male :  Yo Mama you know how me Neruki sei the dance floor baby Chorus :  …………………………………… Chor...