Wednesday, 30 June 2021

சிநேகிதனே சிநேகிதனே பாடல் வரிகள்

 

சிநேகிதனே சிநேகிதனே பாடல் வரிகள்



சிநேகிதனே  சிநேகிதனே
ரகசிய சிநேகிதனே
சின்ன சின்ன தாய் கோரிக்கைகள்
செவிகொடு சிநேகிதனே

இதே அழுத்தம் அழுத்தம்
இதே அணைப்பு அணைப்பு
வாழ்வின் எல்லை வரை வேண்டும் வேண்டும்
வாழ்வின் எல்லை வரை வேண்டும் வேண்டுமே

சிநேகிதனே  சிநேகிதனே
ரகசிய சிநேகிதனே

சின்ன சின்ன தாய் அத்துமீறல் புரிவாய்
என் செல் எல்லாம் பூக்கள் பூக்க செய்வாய்
மலர்களில் மலர்வாய்

பூபறிக்கும் பக்தன் போல மெதுவாய்
நான் தூங்கும் போதுவிரல் நகம் கலைவாய்
சத்தம் இன்றி துயில் வாய்

ஐவிரல் இடுக்கில் ஆலிவ் எண்ணெய் பூசி
சேவைகள் செய்ய வேண்டும்
நீ அழும் போது நான் அழ நேர்ந்தால்
துடைக்கின்ற விரல் வேண்டும்

சிநேகிதனே  சிநேகிதனே
ரகசிய சிநேகிதனே
சின்ன சின்ன தாய் கோரிக்கைகள்
செவிகொடு சிநேகிதனே

நேற்று முன்னிரவில் உன்னித் திலவு மடியில்
காற்று நுழைவதேனோ உயிர் கலந்து களித்திருந்தேன்
இன்று விண்ணிலவில் அந்த ஈர நினைவில்
கண்டு தவிப்பதேனோ மனம் கலங்கி புலம்புகிறேன்

கூந்தல் நெளிவில் எழில் கொலச் சரிவில்
கூந்தல் நெளிவில் எழில் கொலச் சரிவில்
கர்வம் அழிந்ததடி என் கர்வம் அழிந்ததடி

சொன்னதெல்லாம் பகலிலே புரிவேன்
சொன்னதெல்லாம் பகலிலே புரிவேன்
நீ சொல்லாததும் இரவிலே புரிவேன்
காதில் கூந்தல் நுழைப்பேன்

உந்தன் சட்டை நானும் போட்டு அலைவேன்
நீ குளிக்கையில் நானும் கொஞ்சம் நனைவேன்
உப்பு மூட்டை சுமப்பேன்

உன்னையள்ளி எடுத்து  உள்ளங்கையில் மடித்து
கைக்குட்டையில் ஒளித்துக்கொள்வேன்
வெளிவரும்போது  விடுதலை செய்து
வேண்டும் வரம்வாங்கிக்கொள்வேன்

சிநேகிதனே  சிநேகிதனே
ரகசிய சிநேகிதனே
சின்ன சின்ன தாய் கோரிக்கைகள்
செவிகொடு சிநேகிதனே

 

No comments:

Post a Comment

Ussumu Laresay Lyrics In English

  Ussumu Laresay  Lyrics In English   Male :  Yo Mama you know how me Neruki sei the dance floor baby Chorus :  …………………………………… Chor...