Tuesday, 12 October 2021

Thooriga Song Lyrics தூரிகா பாடல் வரிகள்

 

Thooriga Song Lyrics  தூரிகா பாடல் வரிகள்

 


ஆண் : ஹேய்..விழும் இதயம் ஏந்தி பிடி
ஹேய்அதில் கனவை அள்ளிக்குடி
ஹேய்குருஞ்சிறகு கோடி விறி
வா..என் இதழில் ஏறி சிரி

ஆண் : கிட்டார் கம்பி மேலே நின்று
கீச்சும் கிளியானாய்
வண்ணம் இல்லா என் வாழ்விலே
வர்ணம் மீட்டுகிறாய்

ஆண் : தூரிகா என் தூரிகா
ஒரு வானவில் வானவில்
மழையென பெய்கிறாய்

ஆண் : சாரிகா என் சாரிகா
அடிமன வேர்களை வேர்களை
கொய்கிறாய்..

ஆண் : நான் துளி இசையில் வாழும் இலை
நீ எனை தழுவ வீழும் மழை
வேர்.. வரை நழுவி ஆழம் நனை

ஆண் : நீ..என் உயிரில் நீயும் இணை
ப்யானோ பற்க்கள் மேலே வந்து
ஆடும் மயிலானாய்
வண்ணம் இல்லா என் வாழ்விலே
வர்ணம் மீட்டுகிறாய்

ஆண் : தூரிகா என் தூரிகா
ஒரு வானவில் வானவில்
மழையென பெய்கிறாய்

ஆண் : சாரிகா என் சாரிகா
அடிமன வேர்களை வேர்களை
கொய்கிறாய்..

பெண் : .…….

ஆண் : தூரிகா என் தூரிகா
ஒரு வானவில் வானவில்
மழையென பெய்கிறாய்

ஆண் : சாரிகா என் சாரிகா
அடிமன வேர்களை வேர்களை
கொய்கிறாய்..

ஆண் : காரிகா என் காரிகா
இதழோடுதான் கூடதான் தவித்திட காத்திடு
என சோதனை செய்கிறாய்

ஆண் : தூரிகா என் தூரிகா
வானவில் மழையென மழையென
பெய்கிறாய்

 

No comments:

Post a Comment

Ussumu Laresay Lyrics In English

  Ussumu Laresay  Lyrics In English   Male :  Yo Mama you know how me Neruki sei the dance floor baby Chorus :  …………………………………… Chor...