Tuesday, 12 October 2021

Semma Botha Aagathey Lyrics in Tamil

 

Semma Botha Aagathey Lyrics in Tamil

 


ஆண் : ஒரு லேடி
பாடி என்ன தேடி
வந்ததாலே அலஞ்சிட்டேன்

ஆண் : என் வெட்கம் ஈனம்
மானம் சூடு சொரணை
எல்லாம் மறந்துட்டேன்

ஆண் : செம்ம போத
ஆகாத செம்ம போத
ஆகாத செம்ம போத
ஆயிட்டா சிக்கனுடா

ஆண் : செம்ம போத
ஆகாத செம்ம போத
ஆகாத செம்ம போத
ஆயிட்டா நாஸ்தியடா

ஆண் : ஒரு லேடி
பாடி என்ன தேடி
வந்ததால நொறுங்கிட்டேன்

ஆண் : இனி யாரும்
என்ன சீண்டி பார்த்தா
மவனே உன்ன
பொளந்துட்டேன்

ஆண் : செம்ம போத
ஆகாத செம்ம போத
ஆகாத செம்ம போத
ஆயிட்டா சிக்கனுடா

ஆண் : செம்ம போத
ஆகாத செம்ம போத
ஆகாத செம்ம போத
ஆயிட்டா நாஸ்தியடா

குழு : ……………………..

ஆண் : கவக்கற ஆளு
நீ கைய வுடுரா உன்ன
எதுத்தவன் எல்லாரையும்
ஓட வுடுரா

ஆண் : தொரத்துற கும்பலு
ரொம்ப பெருசு அத சிங்கில்
அதான் சமாளிக்கும் தவளுது

ஆண் : அடிக்கிற அடியில்
எதிரி கை பிடியில் சிதறி
பதறி கதறி அழுவதே

ஆண் : நான் எஸ்
ஆகும் வித்தக்காரன்
மூஞ்சி கிழிச்சி உன்ன
காலி பண்ண போறேண்டா

குழு : 

ஆண் : ஒரு லேடி
பாடி என்ன தேடி
வந்ததால நொறுங்கிட்டேன்

ஆண் : என்ன தேடி வந்து
கொடைச்சல் தந்தா
காட்டுவேனே கெத்துதான்

ஆண் : செம்ம போத
ஆகாத செம்ம போத
ஆகாத செம்ம போத
ஆயிட்டா பேஜாருடா

ஆண் : செம்ம போத
ஆகாத செம்ம போத
ஆகாத செம்ம போத
ஆயிட்டா பேஜாருடா

குழு : …. …. .

 

No comments:

Post a Comment

Ussumu Laresay Lyrics In English

  Ussumu Laresay  Lyrics In English   Male :  Yo Mama you know how me Neruki sei the dance floor baby Chorus :  …………………………………… Chor...