Adada
Idhuyenna Song Lyrics In Tamil
ஆண் : அடடா இது என்ன இது என்ன
எனக்கொன்னும் புாியலையே புாியலையே
அடியே எனக்கென்ன எனக்கென்ன
நடந்துச்சு தொியலையே தொியலையே
ஆண் : நிழலாக கிடந்தேன் நான்
நிசமாவே நிமுந்தேனா
உன பாா்த்து தொடுவானா ஒசந்தேனா
ஆண் : அடடா இது என்ன இது என்ன
எனக்கொன்னும் புாியலையே புாியலையே
ஆண் : ஆச அலைபாயுது பாயுது
ஆள பொழி போடுது போடுது
ஏனோ ஒரு மாதிாி ஆகுதடி
ஆண் : தேகம் குடைசாயுது சாயுது
பாா்வை பட காயுது காயுது
தானா உயிா் தீயில வேகுதடி
பெண் : மோகம் ஒரு நாடகம் போடுது
வேணாம் அத பாக்காத
சூடா பல செய்தியும் பேசுது
நீயும் தலை ஆட்டாத
ஆண் : பச்ச மண்ண பத்த வச்சு போக்கு காட்டாத
ஆண் : அடடா இது என்ன இது என்ன
எனக்கொன்னும் புாியலையே
பெண் : புாியலையே
ஆண் : ஊசி மழை தூறுது தூறுது
ஊரே நிறம் மாறுது மாறுது
ஏதோ புது வாசன பூக்குதடி
ஆண் : காதல் தலைக்கேறுது ஏறுது
வேரா சுகம் ஊறுது ஊறுது
ஜோரா அது வேலையக் காட்டுதடி
பெண் : வாா்த்தை ஏதும் பேசிடத் தோணல
வாரேன் உன் பின்னால
வேற ஒரு வாா்த்தையைத் தேடிட
ஆகாதினி என்னால
ஆண் : மொத்த சென்மம்
ஓஞ்சி போச்சே ஒத்த பாா்வையில
ஆண் : அடடா இது என்ன இது என்ன
எனக்கொன்னும் புாியலையே புாியலையே
பெண் : நிழலாக கிடந்தேன் நான்
நிசமாவே நிமுந்தேனா
ஆண் : உன பாா்த்து தொடுவானா ஒசந்தேனா
பெண் : அடடா இது என்ன இது என்ன
எனக்கொன்னும் புாியலையே புாியலையே
No comments:
Post a Comment