Tuesday, 12 October 2021

ஜெய் சுல்தான் பாடல் வரிகள்

 

ஜெய் சுல்தான் பாடல் வரிகள்

 


குழு : ஜெய் சுல்தான்
ஜெய் சுல்தான்

குழு : சண்டையில கிய்யாத
சட்டையில்ல குமாரே
மண்ட ரெண்டா போவாட்டா
சண்ட ரொம்ப சுமாரே

விசில் : …………………

ஆண் : ஹே தாதாமாரே
என் தௌலத்மாரே
அட அன்ப கொட்டும்
என் அண்ணன்மாரே
ஆண் : அய்யோ

ஆண் : ஹே தாதாமாரே
என் தௌலத்மாரே
அட அன்ப கொட்டும்
என் அண்ணன்மாரே ஏஹ்

ஆண் : ஹே மக்கியாநாளு கிதான்ரத்தே
சந்தேக கேசு
இங்க மனசனுங்க எல்லாருமே
காமிடி பீஸ்

ஆண் : நீ வாயக்கட்டி வயித்தகட்டி
சேக்காத காசு
சோறு துண்ணும்போது விக்கிச்சின்னா
எல்லாம் குளோஸ்சே

குழு : வா சுல்தான்
வா சுல்தான்
வா சுல்தான்
வா சுல்தான் வா……

குழு : உனகுன்னுதான்
தரவா தரவா உசுர தரவா…..…..

குழு : கலக்குறியே சுல்தான்
வா சுல்தான்
வா சுல்தான்
வா சுல்தான் வா…..

குழு : உனகுன்னுதான்
தரவா தரவா உசுர தரவா…..…..

ஆண் : ஹே தாதாமாரே
என் தௌலத்மாரே
அட அன்ப கொட்டும்
என் அண்ணன்மாரே

விசில் : ……………………..

ஆண் : ஹே நிக்கல்
ஆண் : ஹே குந்தல் ஹான்
ஆண் : ஹே நிக்கல்
ஆண் : ஹே குந்தல் ஹைய்யோ
ஆண் : ஹே நிக்கல்
ஆண் : ஹே குந்தல்
ஆண் : ஹே நிக்கல்
ஆண் : ஹே குந்தல்
ஆண் : ஹே நிக்கல் குந்தல்
ஹே நிக்கலு குந்தலு
நிக்கலு குந்தலு நிக்கலு குந்தலே

ஆண் : ஊரில் ரொம்ப பேரு
மூஞ்ச உத்து பாரு
பூரான் வுட்டு இருப்போம்

ஆண் : மொரட்டு பீஸ்ஸ எல்லாம்
உருட்டு கட்டையால
பெரட்டி பெரட்டி எடுப்போம்
குழு : ஹேய்…..

ஆண் : சொக்கா மாட்டிகின்னு
சோலி பாக்க போனா
தொக்கா ஆள புடிப்போம்

ஆண் : பீடா போட்ட மாரி
வாய கொயப்பிட்டு
டாட்டா காட்டி வருவோம்

ஆண் : சம்பவம் செய்யும் வேலைய எல்லாம்
அஞ்சாறு வாரம் ஒத்தி போடு
வம்புக்கு யாரும் வந்தாலும்கூட
வள்ளலார் போல வணக்கம் போடு

ஆண் : வா சுல்தான்
வா சுல்தான்
வா சுல்தான்
வா சுல்தான் வா….….

ஆண் : உனகுன்னுதான்
தரவா தரவா உசுர தரவா…..…..

ஆண் : தூக்கி சொல்லு

குழு : வா சுல்தான்
வா சுல்தான்
வா சுல்தான்
வா சுல்தான் வா…..…..

குழு : உனகுன்னுதான்
தரவா தரவா உசுர தரவா…..…..

குழு : கலக்குறியே வா சுல்தான்
வா சுல்தான்
வா சுல்தான்
வா சுல்தான் வா….……

குழு : உனகுன்னுதான்
தரவா தரவா உசுர தரவா…..…..

குழு : சண்டையில கிய்யாத
சட்டையில்ல குமாரே
மண்ட ரெண்டா போவாட்டா
சண்ட ரொம்ப சுமாரே

குழு : அட சண்டையில கிய்யாத
சட்டையில்ல குமாரே
மண்ட ரெண்டா போவாட்டா
சண்ட ரொம்ப சுமாரே

குழு : சண்டையில கிய்யாத
சட்டையில்ல குமாரே
மண்ட ரெண்டா போவாட்டா
சண்ட ரொம்ப சுமாரே

 

No comments:

Post a Comment

Ussumu Laresay Lyrics In English

  Ussumu Laresay  Lyrics In English   Male :  Yo Mama you know how me Neruki sei the dance floor baby Chorus :  …………………………………… Chor...