Wednesday, 8 September 2021

 

Oh Nanbane Song Lyrics In Tamil



 

ஆண் : அலே அலே அலே
ஏய் அலே அலே
அலே அலே அலே
அலே அலே ஓஹோ ஹோய்

ஆண் :  நண்பனே நண்பனே
நண்பனே நீ என்றுமே
வெற்றியின் நண்பனே

குழு :  நண்பனே நண்பனே
நண்பனே நீ என்றுமே
வெற்றியின் நண்பனே

ஆண் : ஒரு நாள் ஒரு நாள்
உன் பேரை நிலவில் நிலவில்
வெட்டு இனிமேல் உந்தன்
புகழ் பாட இமயம் தானே
கல் வெட்டு

குழு : { அலே அலே அலே
ஓஹோஹோ அலே அலே
அலே ஓஹோஹோ அலே
அலே அலே அலே ஓஹோ } (2)

ஆண் :  நண்பனே நண்பனே
நண்பனே நீ என்றுமே
வெற்றியின் நண்பனே

பெண் : ஆஆ ஆஆ
ஆஆ ஆஹா ஆஆ

பெண் : என்ன என்ன
ஓவியம் என்ன உந்தன்
மீசை செய்யாததா
ஆண் : என்ன என்ன
கவிதைகள் என்ன உந்தன்
மௌனம் சொல்லாததா

பெண் : கண்டேன் கண்டேன்
ஈரம் கண்டேன் கண்கள்
ரெண்டில் தீ கண்டேன்
ஆண் : கொண்டேன் கொண்டேன்
காதல் கொண்டேன் உன்னால்
என்னை நான் கண்டேன்

பெண் : இப்போதும் எப்போதும்
நீ போதுமே உன் சுவாசம்
இல்லாமல் நான் இல்லையே

குழு : { அலே அலே அலே
ஓஹோஹோ அலே அலே
அலே ஓஹோஹோ அலே
அலே அலே அலே ஓஹோ } (2)

ஆண் :  நண்பனே நண்பனே
நண்பனே நீ என்றுமே
வெற்றியின் நண்பனே

ஆண் : அன்பே உந்தன்
தாவணியாலே தொட்டில்
கட்டி நான் தூங்கவா
பெண் : அன்பே நீயும் என்
பிள்ளை தானே தாயாய்
உன்னை தாலாட்டவா

ஆண் : புயல் காற்றை
போல வந்து புறா
கூண்டில் கைதானேன்
பெண் : அன்பே நீயும்
எங்கும் செல்ல நானே
உந்தன் சிறகானேன்

ஆண் : பூவாசம் தேன்வாசம்
பால் வாசமே பெண் வாசம்
உன்னோடு கண்டேனடி

குழு : { அலே அலே அலே
ஓஹோஹோ அலே அலே
அலே ஓஹோஹோ அலே
அலே அலே அலே ஓஹோ } (2)

ஆண் :  நண்பனே நண்பனே
நண்பனே நீ என்றுமே
வெற்றியின் நண்பனே

ஆண் : ஒரு நாள் ஒரு நாள்
உன் பேரை நிலவில் நிலவில்
வெட்டு இனிமேல் உந்தன்
புகழ் பாட இமயம் தானே
கல் வெட்டு

குழு : { அலே அலே அலே
ஓஹோஹோ அலே அலே
அலே ஓஹோஹோ அலே
அலே அலே அலே ஓஹோ } (2)

 

No comments:

Post a Comment

Ussumu Laresay Lyrics In English

  Ussumu Laresay  Lyrics In English   Male :  Yo Mama you know how me Neruki sei the dance floor baby Chorus :  …………………………………… Chor...