Wednesday, 8 September 2021

 

ரத்தத்தின் ரத்தமே பாடல் வரிகள்

 


ஆண் : ரத்தத்தின் ரத்தமே
என் இனிய உடன் பிறப்பே
சொந்தத்தின் சொந்தமே
நான் இயங்கும் உயிர் துடிப்பே

ஆண் : அம்மாவும் அப்பாவும்
எல்லாமே நீதானே என் வாழ்க்கை
உனக்கல்லவா செத்தாலும்
புதைத்தாலும் செடியாக
முளைத்தாலும் என் வாசம்
உனக்கல்லவா

ஆண் : ரத்தத்தின் ரத்தமே
என் இனிய உடன் பிறப்பே

ஆண் : அன்பென்ற ஒற்றை
சொல்லை போல் ஒன்று
வேறு இல்லை நீ காட்டும்
பாசத்துக்கு தெய்வங்கள்
ஈடு இல்லை என் நெஞ்சம்
உன்னை மட்டும் கடிகார
முள்ளை சுற்றும் நொடி நேரம்
நீ பிரிந்தால் அம்மாடி உயிரே
போகும் நீ சொன்னால் எதையோ
செய்வேன் தலை ஆட்டும்
பொம்மை ஆவேன்

ஆண் : செத்தாலும்
புதைத்தாலும் செடியாக
முளைத்தாலும் என் வாசம்
உனக்கல்லவா …. ஹோ

ஆண் : தாஜ்மஹால்
உனக்கு தங்கத்தில் கட்ட
போறேன் மேகத்தில் நூல்
எடுத்து சேலைதான் நெஞ்சு
தாரேன்

பெண் : என்னோடு நீ
இருந்தால் வோ் ஏதும்
ஈடாகுமா கண்டாங்கி
சேல போதும் வோ் ஏதும்
நான் கேப்பேனா

ஆண் : வானத்தில் நீலம்
போலே பூமிக்குள் ஈரம்
போலே

பெண் : இருட்டாலும்
எரியாது முடிந்தாலும்
முடியாது நாம் கொண்ட
உறவல்லவா

ஆண் : ………………….

 

No comments:

Post a Comment

Ussumu Laresay Lyrics In English

  Ussumu Laresay  Lyrics In English   Male :  Yo Mama you know how me Neruki sei the dance floor baby Chorus :  …………………………………… Chor...