Thursday, 19 August 2021

 

ரவுடி பேபி பாடல் வரிகள்


 

பெண்: ஹே என் கோலி சோடவே என் கரி கொழம்பே
உன் குட்டி பப்பி நான் டேக் மீ டேக் மீ
ஆண்: ஹே என் சிலுக்கு சட்ட நீ வெயிட்டு கட்ட
லவ்வு சொட்ட சொட்ட டாக் மீ டாக் மீ

பெண்: ஏய் மை டியர் மச்சான் நீ மனசு வெச்சா
நாம ஒரசிக்கலாம் நெஞ்சு ஜிகு ஜிகு ஜா
ஆண்: ஹே மை டியர் ராணி என் ட்ரீம்ல வா நீ
நாம ஒண்ணா சேர பையர் பத்திகிருச்சா

பெண்: ரா நாம பீச்சு பக்கம் போதான்
ஒரு டப்பாங் குத்து வெஸ்தான்
நீ என்னுடைய ரவுடி பேபி

ஆண்: ரா யு ஆர் ஒன்லி கேர்ள் பிரெண்டு
வில் கிவ் யு பூச்செண்டு
வீ வில் மேக் அஸ் நியூ ட்ரெண்டு பேபி

பெண்: போதாம் வெஸ்தாம்
ரவுடி பேபி
ஆண்: கேர்ள் பிரெண்டு பூச்செண்டு
ட்ரெண்டு பேபி

பெண் : ரவுடி பேபி
ரவுடி பேபி

பெண் : உன்னால ஏய் மூடாச்சு
மை ஹார்மோனு பேலன்ஸு டேமேஜு
ஆண்: ஏய் காமாட்சி என் மீனாட்சி
இந்த மாரிக்கும் உன்மேல கண்ணாச்சு

பெண் : ஒன் ப்ளஸ் ஒன்னு டூ மாமா
யூ ப்ளஸ் மீ த்ரீ மாமா
ஆண்: வாடி ஜான்சி ராணி
என் கிருஷ்ணவேணி
வில் பையு போனி
அத ஓட்டீனு வாநீ

பெண்: என் மந்திரவாதி
நீ கேடிக்கு கேடி
நான் உன்னுல பாதி
நாம்ம செம்ம ஜோடி
பெண் : ரவுடி பேபி
ஏய் ரவுடி பேபி

பெண்: ரவுடி பேபி ரவுடி பேபி
ரவுடி பேபி ரவுடி பேபி
ரவுடி பேபி ரவுடி பேபி
ரவுடி பேபி ரவுடி பேபி

ஆண்: ஹே என் கோலி சோடவே என் கரி கொழம்பே
உன் குட்டி பப்பி நான் டேக் மீ டேக் மீ
பெண்: ஹே என் சிலுக்கு சட்ட நீ வெயிட்டு கட்ட
லவ்வு சொட்ட சொட்ட டாக் மீ டாக் மீ

பெண்: ஏய் மை டியர் மச்சான்
நீ மனசு வெச்சா
நாம ஒரசிக்கலாம்
நெஞ்சு ஜிகு ஜிகு ஜா

ஆண்: ஹே மை டியர் ராணி
என் ட்ரீம்ல வா நீ
நாம ஒண்ணா சேர
பையர் பத்திகிருச்சா

பெண்: ரா நாம பீச்சு பக்கம் போதான்
ஒரு டப்பாங் குத்து வெஸ்தான்
நீ என்னுடைய ரவுடி பேபி

ஆண்: ரா யு ஆர் ஒன்லி கேர்ள் பிரெண்டு
வில் கிவ் யு பூச்செண்டு
வீ வில் மேக் அஸ் நியூ ட்ரெண்டு பேபி

பெண்: ரவுடி பேபி ரவுடி பேபி
ரவுடி பேபி ரவுடி பேபி
ரவுடி பேபி ரவுடி பேபி
ரவுடி பேபி ரவுடி பேபி
ரவுடி பேபி

 

No comments:

Post a Comment

Ussumu Laresay Lyrics In English

  Ussumu Laresay  Lyrics In English   Male :  Yo Mama you know how me Neruki sei the dance floor baby Chorus :  …………………………………… Chor...